.

Pages

Thursday, March 22, 2018

ஓமன் டூரிஸ்ட் விசா இன்று முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விநியோகம்!

அதிரை நியூஸ்: மார்ச் 22
ஓமன் ராயல் போலீஸ் ஏற்கனவே அறிவித்திருந்தபடி, இன்று (மார்ச் 21) முதல் டூரிஸ்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் விசாக்களை பெற இனி ஆன்லைன் மூலமாகவே மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை அமுலுக்கு வந்தது. எனவே இனி சேவை மையங்களில் பேப்பர்கள் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை ரத்து செய்யப்படுகிறது.

ஆன்லைனில் விசா விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி:  evisa.rop.gov.om

இதுகுறித்து அதிரைநியூஸில் முன்பு வெளிவந்த செய்தியை வாசிக்க...

ஓமன் சுற்றுலா விசா ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பித்து வழங்க முடிவு!

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.