அதிரை நியூஸ்: மார்ச் 24
ஹஜ் | உம்ரா செய்திகள்: மார்ச் 27 முதல் மீண்டும் தவாப் சுற்றும் பகுதி திறக்கப்படுகிறது.
புனிதமிகு கஃபத்துல்லாவில் கடந்த அக்டோபர் முதல் நடைபெற்று வந்த புனித ஜம்ஜம் கிணறு புனரமைப்பு மற்றும் ஜம்ஜம் தண்ணீர் விநியோக புதிய நவீன தொழிற்நுட்பத்திலான பாதையமைப்புக்களின் காரணமாக புனித கஃபாவைச் சுற்றி 'மடஃப்' (Mataf) தவாப் செய்வது உம்ரா யாத்ரீகர்களைத் தவிர பிறருக்கு தடுக்கப்பட்டிருந்தது.
தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து மீண்டும் எதிர்வரும் 2018 மார்ச் 27 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் உம்ரா யாத்ரீகர்கள் உள்ளிட்ட அனைத்து வணக்கசாலிகளுக்கும் தவாப் சுற்றிவரும் 'மடஃப்' (Mataf) பகுதி திறந்துவிடப்படுவதாக புனித ஹரம் ஷரீஃபின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.