தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு இது வரை ரூ.221.99 கோடி இழப்பீட்டு நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு நிவாரண உதவித் தொகை ரூ.495.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதில் தஞ்சாவூர் வட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 31 கிராமங்களில் உள்ள 610 தென்னை விவசாயிகளுக்கு ரூ.86.92 இலட்சமும், திருவையாறு வட்டத்தில் 2 கிராமங்களில் உள்ள 20 தென்னை விவசாயிகளுக்கு ரூ.55 ஆயிரமும், ஒரத்தநாடு வட்டத்தில் 111 கிராமங்களில் உள்ள 8601 தென்னை விவசாயிகளுக்கு ரூ.60.92 கோடியும், பட்டுக்கோட்டை வட்டத்தில் 141 கிராமங்களில் உள்ள 16,047 தென்னை விவசாயிகளுக்கு ரூ.133.53 கோடியும், பேராவூரணி வட்டத்தில் 73 கிராமங்களில் உள்ள 5027 தென்னை விவசாயிகளுக்கு ரூ.26.62 கோடியும், பாபநாசம் வட்டத்தில் 26 கிராமங்களில் உள்ள 90 தென்னை விவசாயிகளுக்கு ரூ.3.79 இலட்சமும், கும்பகோணம் வட்டத்தில் 5 கிராமங்களில் உள்ள 18 தென்னை விவசாயிகளுக்கு ரூ.48,400மும் ஆக மொத்தம் இது வரை 389 கிராமங்களில் 30,413 தென்னை விவசாயிகளுக்கு ரூ.221.99 கோடி இழப்பீட்டு நிவாரணத் தொகைகளை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.