ஆய்விற்கு பிறகு மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது;
தேர்வு கண்காணிப்பில் ஈடுபடும் அலுவலர்கள் கவனமாக பணியாற்றவும், 100 சதவிகிதம் தவறுகள் நடைபெறாமல் கண்காணிக்கவும், தேர்வு எழுதுபவர்கள் தவறு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு 3791 நபர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இன்று நடைபெற்ற தேர்வில் 2541 நபர்கள் தேர்வு எழுதினர். 1250 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை. 67 சதவிகித நபர்கள் இத்தேர்வு எழுதினார்கள்.
தேர்வு தொடங்கிய அரை மணி நேரத்திற்கு பின்னர் தேர்வர்கள் யாரையும் தேர்வு அறைக்குள் அனுமதிக்கக் கூடாது எனவும், தேர்வர்கள் எவரும் செல்போன், ஐபேட், கால்குலேட்டர், டேபிளேட் மற்றும் அதிநவீன மின்னணு சாதனங்கள் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மையங்களில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, மின் வசதி, செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.
ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், வட்டாட்சியர் அருணகிரி ஆகியோர் உடன் இருந்தனர்.
NTA is soon going to release the JEE Main 2019 April Application Form on its official website for the IInd Attempt to crack JEE Main 2019 Examination this year. Now, the JEE Main Registration for April Session will be conducted in February 2019.
ReplyDeleteThe candidates can apply from 5th March 2019 to 5th April 2019. The SSC CHSL Admit Card 2019 for the examination will be announced 10-15 days before the examination. SSC CHSL Admit Card Download link will be available on the official website.
ReplyDelete