.

Pages

Tuesday, January 15, 2019

அதிரையில் எஸ்டிபிஐ சார்பில் இலவச மின்னொளி வசதி அறிமுகம்!

அதிராம்பட்டினம், ஜன.15
அதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில், ஜனாஸா (இறந்த உடல்), திருமண வீடு, பொதுநிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட மின்னொளி வசதி குறைவாக உள்ள வெளிப்புற பகுதிகளுக்கு இலவசமாக மின்னொளி பெரும் வசதி அறிமுகமாகி உள்ளது. குறிப்பாக, ஜனாஸா வைக்கப்பட்டிருக்கும் இல்லங்கள், திருமணம் நடைபெறும் பகுதிகள் மற்றும் பொதுநிகழ்ச்சிகளுக்கு 100W எல்.இ.டி விளக்குகள் மூலம் மின்னொளி வசதியை பயன்படுத்திவிட்டு திரும்ப ஒப்படைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
முகமது புஹாரி 99422 68351
அப்துல் ரஹ்மான் 9944997036
அஜார் 96008 09828
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.