தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ராஜராஜன் மணி மண்டபத்தில் இன்று (30.01.2019) நடைபெற்ற மனித நேய வார விழா நிறைவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை கலந்து கொண்டார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கி பேசியதாவது :-
மனித நேயம் என்பது சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றை கடந்து எல்லோரிடமும் இருக்கக் கூடிய ஒரு நற்பண்பாகும். பிரிவினையை தாண்டி பிற உயிர்கள் மீது அக்கறை கொள்வதே மனித நேயமாகும். மனித நேயத்தை அனைவரும் கடைப்பிடிப்பதனால் மட்டுமே சமுதாயத்தில் அமைதியும், ஒற்றுமையும் நிலவுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இளங்கோ, மாவட்ட வழங்கல் அலுவலர் அழகர்சாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவீந்திரன், ஏராளமான மாணவ மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.