அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் தீன் முகமது அவர்களின் மகளும், ஜமால் முகமது அவர்களின் சகோதரியும், மர்ஹூம் அப்துல் கனி என்கிற அப்துல் கரீம் அவர்களின் மனைவியும், முகமது ராவூத்தர், ஜெஹபர் சாதிக், சேக்தாவூது ஆகியோரின் தாயாரும், அமானுல்லா, குலாம் ரசூல் ஆகியோரின் சிறிய தாயாரும், சேக் அலாவுதீன், முகமது ரியாஸ், முகமது இக்பால் ஆகியோரின் பெரிய தாயாரும், அப்துல்லா, ஹாஜா இஸ்மாயில், அஸ்வர்தீன், அப்துல் கஃபார், யாசர் ஆகியோரின் பாட்டியாரும், ஹிதாயத்துல்லா, ஹாஜா முகைதீன் ஆகியோரின் மாமியாருமாகிய மங்குசா வீட்டு ஆமீனா அம்மாள் (வயது 75) அவர்கள் இன்று காலை 7 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (08-01-2019) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete