அதிராம்பட்டினம், நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மு.வா.செ ஹம்ஜா அவர்களின் மகளும், ஏ. சிரஜுதீன் அவர்களின் மனைவியும், (வாவன்னா) சம்சுதீன் அவர்களின் சகோதரியும், முகமது உமர், இஸ்மாயில் ஆகியோரின் மாமியாரும், ஷாஃபி, சுவைது ஆகியோரின் தாயாருமாகிய ஜுவைரியா (வயது 50) அவர்கள் இரவு சி.எம்.பி லேன் மஸ்ஜித் தவ்பா பள்ளிவாசல் அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete