.

Pages

Wednesday, January 16, 2019

துபையில் TNTJ அதிரை கூட்டமைப்பின் மாதாந்திரக் கூட்டம்!

அதிரை நியூஸ்: ஜன.16
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் அதிரை கூட்டமைப்பின் மாதாந்திரக் கூட்டம் அவ்வமைப்பின் துபாய் மர்கஸ்ஸில் ஜன.11ந் தேதி வெள்ளிக்கிழமை மஹ்ரிப் தொழுகைக்கு பின் நடைபெற்றது.

கூட்டத்திற்கு அவ்வமைப்பின் துபை மண்டல பொறுப்பளார் ஹக்கீம் சேட் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், எதிர்வரும் ஜனவரி 27ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெற உள்ள 'திருக்குர்ஆன் மாநில மாநாடு' தொடர்பாக அதிராம்பட்டினம் கிளை, கிளை நடைபெறும் மாநாட்டு முன்னேற்பாடு பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டன.

அதிரையில் இருந்து மாநாட்டுக்கு செல்ல வாகன ஏற்பாட்டுக்கு பொருளாதார பங்களிப்பு, தேவையான உதவிகள் செய்வது என கூட்டமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டது.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.