தஞ்சாவூர் மாவட்டம், கஜா புயலால் சாய்ந்த தென்னை மரங்களை அப்புறப்படுத்துவதற்கு கனரக மரம் அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் துகளாக்கும் இயந்திரங்களை வாடகைக்கு பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது : -
கடந்த 16.11.2018 அதிகாலை வீசிய கஜா புயலால் தஞ்சாவூர் மாவட்டத்தில் மிக அதிக அளவில் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தும், முறிந்து விழுந்தும், பாதிக்கப்பட்டது. வேரோடு சாய்ந்த மற்றும் முறிந்து விழுந்த தென்னை மரங்களை அறுத்து அப்புறப்படுத்துவதற்கு ஏதுவாக வேளாண்மை பொறியியல் துறை மூலம் 300 கனரக மரம் அறுக்கும் இயந்திரங்களும், 13 துகளாக்கும் இயந்திரங்களும் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்குவதற்காக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கனரக மரம் அறுக்கும் இயந்திரத்தினை ஒரு மணி நேரத்திற்கு 85 ரூபாய் என்ற வாடகையிலும், டிராக்டருடன் பொருத்தப்படக்கூடிய தென்னை மட்டை துகளாக்கும் இயந்திரத்தினை ஒரு மணி நேரத்திற்கு 340 ரூபாய் என்ற வாடகையிலும் தென்னை விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம். தஞ்சாவ10ர் வட்டாரத்தைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் 9486293697 என்ற தொலைபேசி எண்ணிலும், ஒரத்தநாடு வட்டாரத்தைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் 9047538290 என்ற தொலைபேசி எண்ணிலும், திருவோணம் வட்டாரத்தைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் 9442246951 என்ற தொலைபேசி எண்ணிலும், பட்டுக்கோட்டை வட்டாரத்தைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் 9443888352 என்ற தொலைபேசி எண்ணிலும், மதுக்கூர் வட்டாரத்தைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் 9443984339 என்ற தொலைபேசி எண்ணிலும், பேராவூரணி வட்டாரத்தைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் 9976193110 என்ற தொலைபேசி எண்ணிலும், சேதுபாவாசத்திரம் வட்டாரத்தைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் 8056860494 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு கனரக மரம் அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் துகளாக்கும் இயந்திரங்களை வாடகைக்கு பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.