தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் எம். உவைசுல் கருணை (வயது 53). இவர், பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, பிஸ்மி மெடிக்கல் எதிரில், மாஜிதா ஜுவல்லரி அருகே புதிதாக "முஹம்மது சர்விஸ் சென்டர்" நிறுவனத்தின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நிறுவனம் சிறந்து விளங்க வாழ்த்து தெரிவித்தனர்.
இதுகுறித்து நிறுவன உரிமையாளர் எம். உவைசுல் கருணை கூறியது;
எங்களது புதிய நிறுவனத்தில், மிக்ஸி, கிரைண்டர், கேஸ் ஸ்டவ், குக்கர், பேன், எமர்ஜென்ஸி லைட், டார்ச் லைட், அயன்பாக்ஸ், வாஷிங் மெசின் உள்ளிட்ட எலெக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் உதிரிபாகங்கள் சேல்ஸ் & சர்விஸ் குறித்த நேரத்தில் சிறந்த முறையில் செய்து தரப்படும். அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப்பகுதி பொதுமக்கள் எங்களது நிறுவனம் வளர்ச்சியடைய தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.
தொடர்புக்கு: 9043360152







Mashallah
ReplyDeleteMashallah
ReplyDelete