.

Pages

Sunday, January 13, 2019

அதிரையில் புதியதோர் உதயம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.13
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் எம். உவைசுல் கருணை (வயது 53). இவர், பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, பிஸ்மி மெடிக்கல் எதிரில், மாஜிதா ஜுவல்லரி அருகே புதிதாக "முஹம்மது  சர்விஸ் சென்டர்" நிறுவனத்தின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நிறுவனம் சிறந்து விளங்க வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் எம். உவைசுல் கருணை கூறியது;
எங்களது புதிய நிறுவனத்தில், மிக்ஸி, கிரைண்டர், கேஸ் ஸ்டவ், குக்கர், பேன், எமர்ஜென்ஸி லைட், டார்ச் லைட், அயன்பாக்ஸ், வாஷிங் மெசின் உள்ளிட்ட எலெக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின்  உதிரிபாகங்கள் சேல்ஸ் & சர்விஸ் குறித்த நேரத்தில் சிறந்த முறையில் செய்து தரப்படும். அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப்பகுதி பொதுமக்கள் எங்களது நிறுவனம் வளர்ச்சியடைய தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.

தொடர்புக்கு: 9043360152
(வாட்ச் கடை எம். உவைசுல் கருனை)
 
 
 
 
 

2 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.