அதிரை நியூஸ்: ஜன.08
அமீரகத்தில் ஒரே நாளில் தீர்ப்பளிக்கும் 'விரைவு நீதிமன்றம்' திறக்கப்பட்டது
ஒவ்வொரு ஆங்கில வருடத்தையும் ஒரு பிரத்தியோக நோக்கத்திற்குரிய ஆண்டாக கடைபிடித்து வருகின்றது அமீரக அரசு, இதனடிப்படையில் 2019 ஆம் ஆண்டை The Year of Tolerance (சகிப்புத்தன்மை) என அறிவித்துள்ளது. இந்த சகிப்புதன்மைகுரிய ஆண்டின் ஒரு பகுதியாக தொழிலாளர் விவகாரங்களை விரைந்து தீர்ப்பதற்காக அமீரகத்தின் முதலாவது ஒருநாள் விரைவு நீதிமன்றத்தை அமைத்துள்ளது.
அபுதாபி, முஸஃபா பகுதியின் தவாபூக் மையத்தில் (Tawafuq Center, Mussafah area) அபுதாபி எமிரேட்டின் நீதித்துறை மற்றும் அமீரக மனிதவளத்துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து அமைத்துள்ளன.
The Abu Dhabi Judicial Department yesterday launched the one-day labour court in cooperation with the Ministry of Human Resources and Emiratisation at Tawafuq Center, Mussafah area.
இங்கு அமீரக சட்டங்களுக்கு உட்பட்டு தொழிலாளர் மற்றும் முதலாளிகள் விவகாரங்கள் உடனுக்குடன் ஒரே நாளில் விசாரிக்கப்பட்டு தீர்ப்புக்கள் வழங்கப்படவுள்ளன. இந்த முன்மாதிரி விரைவு நீதிமன்ற நடைமுறை வெற்றிபெற்றால் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற நீதிமன்றங்கள் அமைய வாய்ப்புள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.