அதிராம்பட்டினம், ஜன.14
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் இயங்கி வரும் கேரியர் பாயிண்ட் கல்வி நிறுவனம், அதிராம்பட்டினம் அடுத்த புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி இணைந்து நடத்தும் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கான NEET / IIT-JEE தேர்வு எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து மாணவர் ~ பெற்றோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் வரும் (19-01-2019) சனிக்கிழமை காலை 10 மணியளவில், அதிராம்பட்டினம் லாவண்யா மஹாலில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து பள்ளித்தாளாளர் வீ.சுப்ரமணியன் கூறியது;
'மாணவர்களை மருத்துவம், பொறியியல் போன்ற போட்டித்தேர்விற்கு தயார் படுத்தும் வகையில், வரும் 2019-2020 ம் கல்வியாண்டு முதல், சென்னையை தொடர்ந்து, பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில், NEET / IIT-JEE நுழைவுத்தேர்வுக்கான பயிற்சியினை ராஜஸ்தான் மாநிலம் கோட்டா கேரியர் பாயிண்ட் பயிற்சி மைய பயிற்றுநர்கள் பேர் மூலம் வழங்கதிட்டமிட்டுள்ளோம். 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு, ஒரு வருடமும், 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 2 வருடமும், 6 முதல், 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு போட்டித்தேர்வுக்கான அடிப்படைப்பயிற்சி ஆகியன வழங்க உள்ளோம். இந்த வாய்ப்பினை, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதி மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார்.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
94435 88937 , 98654 56822
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.