தஞ்சாவூர் மாவட்டம், எதிர்வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (24.01.2019) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
எதிர்வரும் 2019 இந்திய நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மையமான தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்கு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணப்படும் அறை ஆகிய இடங்களை ஆய்வு செய்த பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது : -
எதிர்வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தஞ்சாவ10ர் நாடாளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மையமான தஞ்சாவ10ர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களுடன் நேரில் ஆய்வு செய்யப்பட்டது. தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளின் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் இதர முன்னேற்பாடு பணிகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
ஆய்வின் போது தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ரவிமனோகரன், தஞ்சாவூர் வட்டாட்சியர் அருணகிரி, தேர்தல் தனி வட்டாட்சியர் ராமலிங்கம் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருநதனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.