அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் அ.அ முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் காதர் சாஹிப் அவர்களின் மனைவியும், அ.அ சாகுல் ஹமீது. அ.அ முகமது தம்பி ஆகியோரின் சகோதரியும், எச்.அக்பர் அலி, ம.செ ரஹ்மத்துல்லாஹ், எஸ். அப்துல் ரவூப் ஆகியோரின் மாமியாருமாகிய மும்தாஜ் (வயது 60) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (19-01-2019) காலை 10.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete