அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 63 வது மாதாந்திர கூட்டம் கடந்த 11/01/2019 அன்று நேஷனல் மியூசியம் பத்ஹா பார்க்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-
கிராஅத் : அஹமது அஸ்ரப் ( துணை தலைவர் )
முன்னிலை : S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : N.அபூபக்கர் ( பொருளாளர் )
சிறப்புரை : A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )
அறிக்கை வாசித்தல் : ஷேக் மன்சூர் ( துணை செயலாளர் )
நன்றியுரை : A.சாதிக் அகமது ( இணை தலைவர் )
தீர்மானங்கள்:
1) கஜா புயலில் அதிரையில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அதற்கான நிவாரண புனரமைப்பில் செம்மையாக செயல்பட்டு வரும் AGRA அமைப்பின் சேவையை பாராட்டியும் அதற்காக நிதி உதவி செய்த பெரும் நல்ல உள்ளங்களுக்கு இக்கூட்டத்தில் நன்றி செலுத்தப்பட்டு இப்பணிக்காக பெரும் பொருளாதாரம் தேவையுள்ள நிலையில் மீண்டும் பொருளாதாரம் உதவி செய்ய விருப்பமுள்ள நபர்கள் ரியாத் பொறுப்புதாரி சகோ.அப்துல் மாலிக்-கை அனுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
2) கஜா புயலில் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட வீடுகள் புனரமைப்பு பணிகளில் இதுவரை 62 வீடுகளுக்கு மேல் முழுவதும் பூர்த்தி செய்து கொடுத்த AGRA அமைப்பை பாராட்டியும் அதற்குன்டான சிறிய பொருளாதார உதவி ரியாத் சார்பாக அடுத்த வாரம் ஒரு குறிப்பிட்ட நிதியை AGRA-வுக்கு நேரடியாக ABM தலைமையகத்தின் ஒப்புதலின் பேரில் அனுப்பி தருவதென முடிவு செய்து இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
3) பென்ஷன் விஷயமாக கலந்து ஆலோசிக்கப்பட்டு 26 நபர்களுக்கு ரியாத் சார்பாக இந்த வருடம் 2019-கான தொகையை திரட்டி இம்மாத இறுதியில் தலைமையகத்திற்கு அனுப்புவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
4) ABM தலைமையகம் சார்பான சேவைகளில் வட்டியில்லா நகைக்கடன், தையல் பயிற்சி (குறைந்த தொகையில்) மற்றும் மரக்கட்டை (மையத்துக்கான) போன்ற சேவைகளை முழுவதும் ஊர் மக்கள் தேவைக்கேற்ப தலைமையகத்தை நல்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
5) கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவர்களுக்கும் ஜாதி பேதமின்றி அனைத்து தெருவாசிகளுக்கும் முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டம் உதவி செய்த பல தரப்பட்ட சேவை அமைப்புகளுக்கும், பொது நிறுவனங்களுக்கும், தன்னார்வ தொண்டர்களுக்கும், ஆலிம்கள் மற்றும் உலமாக்களுக்கும், அனைத்து கட்சி காரங்களுக்கும் மற்றும் ABM தலைமைகத்திற்கும், இப்பணிக்காக பொருளாதார உதவி செய்த உள்நாட்டு வாழ் வெளிநாட்டு வாழ் மக்களுக்கும் இக்கூட்டத்தில் நன்றி செலுத்தப்பட்டு துஆ செய்யப்பட்டது.
6) கடும் குளிரையும் பொருட்படுத்தாது தொடர்ச்சியாக கடந்த 4 கூட்டங்கள் குடும்ப நிகழ்ச்சியாக வெளிப்பகுதியில் பத்ஹா மியூசியம் பார்க்கில் நடைபெறுவதற்கு ஆதரவு கொடுத்து பொருளாதார உதவி மற்றும் அனைத்து ஒருங்கிணைப்பு மற்றும் உணவு ஏற்பாடு செய்த உள்ளங்களுக்கும் இக்கூட்டத்தில் நன்றி செலுத்தப்பட்டு இக்கூட்டம் இனிதே நிறைவு பெற்றது..
7) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் FEBRUARY 8-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெறும், மேலும் இடம் பின்னர் அறிவிக்கப்படும். அதில் அதிரை வாசிகள் அனைவர்களும் கலந்து சிறப்பிக்குமாறு இக்கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.