அதிராம்பட்டினம், மேலத்தெரு ஊசி வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் மீ.மு சுல்தான் மரைக்காயர் அவர்களின் மகனும், எஸ்.பகுருதீன், 'கிங்காங்' என்கிற எஸ். அப்துல் கரீம் ஆகியோரின் சகோதரரும், கீழத்தெரு மர்ஹூம் மு.அ முகமது அலி அவர்களின் மருமகனும், முகமது முகைதீன், முகமது தமீம் ஆகியோரின் சகலையும், புரோஸ்கான், நவாஸ்கான், அசாருதீன் ஆகியோரின் தகப்பனாரும், கீழத்தெரு அகமது பசீர், கமால் பாட்சா ஆகியோரின் மச்சானுமாகிய எஸ்.கமாலுதீன் (வயது 52) அவர்கள் இன்று மதியம் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (15-01-2019) காலை 10.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete