அதிராமட்டினம், மேலத்தெரு சூனா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் என்.எம்.எஸ் சேக் தாவூது அவர்களின் மகனும், மர்ஹூம் என்.எம்.எஸ் நெய்னா முகமது அவர்களின் மருமகனும், என்.எம்.எஸ் ஹாஜா அலாவுதீன், என்.எம்.எஸ் ஜபருல்லா, என்.எம்.எஸ் முகமது தாவூது, என்.எம்.எஸ் அஜ்மல்கான், என்.எம்.எஸ் சகாபுதீன் ஆகியோரின் மச்சானும், என்.எம்.எஸ் அக்பர் சுல்தான், என்.எம்.எஸ் ஜாஹிர் உசேன், என்.எம்.எஸ் ஹாஜா அலாவுதீன், என்.எம்.எஸ் பைசல் அகமது ஆகியோரின் சகோதரரும், ஹாஜா அலாவுதீன் அவர்களின் மைத்துனரும், அன்சர்கான் அவர்களின் தகப்பனாருமாகிய என்.எம்.எஸ் அலி அக்பர் (வயது 56) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (03-05-2020) மாலை 4 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். செய்தியை பார்த்தவுடன் உள்ளம் அதிர்ந்தது, "அலி காக்கவா ", நினைவுகள் அவ்வளவு எளிதில் கடந்து போகாது, படைத்தவனிடம் துவா செய்வோம்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteإِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ
ReplyDeleteاللهم اغفرله وارحمه
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete