.

Pages

Friday, December 6, 2013

அதிரையில் மின்தடை நேரத்திற்கான அறிவிப்பு !

தஞ்சை மின்பகிர்மான வட்டத்தில் உள்ள பகுதிகளில் நடப்பு மாதத்திற்கு மின்நிறுத்தம் செய்யப்படும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 6 முதல் 10 மணி வரையும், மதியம் 12 முதல் 2 மணி வரையும் மின் வினியோகம் இருக்காது எனவும், மின் பற்றாக்குறை இல்லாத காலங்களில் மின்நிறுத்தம் ஏதும் இல்லாமல் தொடர்ந்து மின் வினியோகம் செய்யப்படும் என செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. காலை 6 லிருந்து 10மணி வரை மின்தடை செய்வது மக்களுக்கு ரொம்ப பாதிப்பாக இருக்கும். இந்த நேரத்தை சற்று மாற்றியமைத்தால் நல்லது. அதிரை மின்வாரியம் அக்கறை காட்டுமா..???

    ReplyDelete
  2. காலை 6 லிருந்து 10மனி வரைத்தான் மிக நெருக்கடியான நேரம் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது மற்றும் அலுவலகத்திற்க்கு செல்லும் கனவறுக்கு உனவு செய்து கொடுப்பது போன்ற வேலைகல் உள்ள நேரம் இந்த நேரத்தை சற்று மாற்றியமைத்தால் நல்லது...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.