.

Pages

Tuesday, December 3, 2013

அதிரை பைத்துல்மாலின் நவம்பர் மாத சேவைகள் மற்றும் செயல்பாடுகள் !

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
தேதி: 01/12/2013
மாதாந்திர சேவைகள் மற்றும் செயல்பாடுகள் நவம்பர், 2013
மாதாந்திர பென்ஷன்
எண்
விபரம்
தொகை
1
கடற்கரைத் தெரு- 12 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3,600.00
2
தரகர் தெரு- 6 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,800.00
3
ஹாஜா நகர்- 11 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3,300.00
4
புதுத்தெரு- 19  நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
5,700.00
5
மேலத் தெரு- 12 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3,600.00
6
கீழத்தெரு- 7 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2,100.00
7
நடுத்தெரு- 9 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2,700.00
8
பெரியநெசவுத்தெரு- 9 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2,700.00
9
சின்னநெசவுத்தெரு- 7 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2,100.00
10
புதுமனைத்தெரு- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
900.00
11
ஆஸ்பத்திரித்தெரு- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
900.00
12
பிலால் நகர்- 5 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,500.00
13
K.S.A நகர்- 4 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,200.00
14
C.M.P லேன்- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
900.00
15
பழஞ்செட்டித் தெரு- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
900.00
16
வண்டிப்பேட்டை தெரு- நபர் ஒருவருக்கு
300.00
17
வெற்றிலைக்காரத் தெரு- நபர் ஒருவருக்கு
300.00
18
M.S.M நகர்- நபர் ஒருவருக்கு
300.00
19
புதுஆலடித்தெரு- நபர் ஒருவருக்கு
300.00
20
வாய்க்கால் தெரு- நபர் ஒருவருக்கு
300.00
21
சேது ரோடு- நபர் ஒருவருக்கு
300.00
22
சுரைக்காய் கொல்லை- நபர் ஒருவருக்கு
300.00
23
மண்ணப்பங்குளம் தென்கரை - நபர் ஒருவருக்கு
300.00
24
சாயக்காரத் தெரு  - நபர் ஒருவருக்கு
300.00
25
திலகர் தெரு  - நபர் ஒருவருக்கு
300.00
26
சுப்ரமணியன் கோயில் தெரு - நபர் ஒருவருக்கு
300.00
27
சால்ட் லைன் - நபர் ஒருவருக்கு
300.00

மொத்தம் 125 நபர்களுக்கு மொத்தம் ரூபாய்
 37,500.00

வட்டியில்லா நகைக்கடன் வழங்குதல்
வ.எண்
விபரம்
தொகை
1
ஹாஜா நகர் நபர் ஒருவருக்கு
20,000.00
2
பெருமால் கோவில் 2 நபருக்கு
40,000.00
3
நடுத்தெரு ஒரு நபருக்கு
20,000.00
4
சின்ன நெசவுக்காரத் தெரு நபர் ஒருவருக்கு
15,000.00
5
ஹாஜி அஹமது லைன் நபர் ஒருவருக்கு
20,000.00
6
பழைய போஸ்ட் ஆபிஸ் நபர் ஒருவருக்கு
20,000.00
7
மன்னப்பங்குளம் நபர் ஒருவருக்கு
 20,000.00
8
காலியார் தெரு நபர் ஒருவருக்கு
20,000.00
9
கீழத் தெரு நபர் ஒருவருக்கு
20,000.00
10
c. m. p லைன் 2 நபருக்கு
40,000.00
     11
புதுத்தெரு நபர் ஒருவருக்கு
    20,000.00
     12
புதுமனைத்தெரு நபர் ஒருவருக்கு
    20,000.00
     13
புது ஆலடித்தெரு நபர் ஒருவருக்கு
    20,000.00

           மொத்தம் 15 நபர்களுக்கு மொத்த ருபாய்
2,95,000.00





திரும்பி வந்த நகைக்கடன் தொகை
வ.எண்
விபரம்
தொகை
1
நடுத்தெரு16 நபருக்கு
1,60,000.00
2
சேது ரோடு -2  நபருக்கு
12,500.00
3
பழஞ்செட்டித் தெரு நபர் ஒருவருக்கு
7,000.00
4
பெரியநெசவுத்தெரு 2 நபருக்கு
30,000.00
5
ஆஸ்பத்திரித்தெரு நபர் ஒருவருக்கு
15,000.00
6
வண்டிப்பேட்டை தெரு நபர் ஒருவருக்கு
5,500.00
7
புதுத்தெரு நபர் ஒருவருக்கு
1,000.00
8
ஆறுமுக கிட்டங்கி தெரு நபர் ஒருவருக்கு
14,000.00
9
பிலால் நகர் நபர் ஒருவருக்கு
2,000.00
10
ஹாஜா நகர் 2 நபருக்கு
33,000.00
11
புது ஆலடித்தெரு நபர் ஒருவருக்கு
20,000.00
12
சுப்ரமனிய கோவில் தெரு நபர் ஒருவருக்கு
20,000.00
13
புதுமனைத்தெரு 2 நபருக்கு
    28,000.00
14
சுரைக்கா கொல்லை நபர் ஒருவருக்கு
      1,000.00
15
கீழத்தெரு நபர் ஒருவருக்கு
    13,000.00
16
காலியார் தெரு ஒரு நபருக்கு
    20,000.00
17
 கடற்கரைத்தெரு நபர் ஒருவருக்கு                   
     3,000.00

 மொத்தம் 36 நபர்கள் மொத்த ருபாய்
3,85,000.00


சிறு தொழில்  கடன் வரவு
விபரம்
தொகை
மொத்தம் 2 நபர்களிடமிருந்து
2,700.00

சதகா வரவு
                      விபரம்
தொகை
மொத்தம் 3 நபர்களிடமிருந்து
1,650.00

குர்பானித்திட்ட வரவு
விபரம்
தொகை
அக்டோபர் (2013-2014)
2,00,000.00
நவம்பர்  (2013-2014)                                                           
23,773.00
                                           2013-2014 மொத்த வரவு லாபம்
2,23,773.00

குர்பானித் தோல் வரவு
விபரம்
தொகை
மொத்தம்1 ஆட்டுத்தோல்
200.00

சிறப்பு நலத்திட்ட கடன் வரவு (சினா தானா)
விபரம்
தொகை
மொத்தம் 1 நபர்களிடமிருந்து
1000.00

                                                                              திருமண உதவி
                                            விபரம்

தொகை
மொத்தம் 1 நபருக்கு
2,000.00

மருத்துவ உதவி
விபரம்
தொகை
மொத்தம்  1 நபருக்கு
1,500.00





                                                                        சுன்னத் உதவி
                                                 விபரம்
தொகை
மொத்தம் ஒரு நபருக்கு
1,500.00



இதர உதவிகள்
விபரம்
தொகை
பேரப்பிள்ளைகள் பராமரிப்பிற்காக ஒரு மூதாட்டிக்கு
300.00
ஊனமுற்ற ஒருவருக்கு வைத்திய உதவி
6,000.00
வீட்டு கடனுக்காக ஒரு நபருக்கு
5000.00
வைத்திய செலவிற்காக ஒரு நபருக்கு
300.00
                      மொத்தம் 3 நபர்களுக்கு மொத்த ருபாய்
11,600.00


ஆம்புலன்ஸ் கணக்கு
விபரம்
தொகை
வரவு
2,600.00
செலவு
5,800.00

மம்மி பாக்ஸ் வரவு
                                               விபரம்
தொகை
வரவு
5,800.00


அலுவலக செலவுகள்
விபரம்
தொகை
இன்வெட்டர் செலவு
50.00
டெலிபோன் & இன்டர்நெட்
832.00
ஸ்டேஷனரி செலவு
1293.00
பேப்பர் செலவு 3 மாதத்திற்கு                                            
390.00
பில்டிங் செலவு
     1700.00   
                                                                                      மொத்தம்
4265.00

பொது செலவு
விபரம்
தொகை
 பொதுச்செலவுகள்
450.00



சம்பளம் பட்டுவாடா
விபரம்
தொகை
மேலாளர்
5,000.00
கணினி இயக்குனர்
3,000.00
கணக்காளர்
3,000.00
துப்புரவு தொழிலாளி
       300.00
மொத்தம் 4 நபருக்கு
11,300.00


ABM வணிக வளாகம் ஆஸ்பத்திரி தெரு கட்டிட வாடகை வரவு

வாடகை கணக்கு விபரம் -2013
தொகை
முதல் தளம் 8 மாத ரூம் வாடகை
5,600.00
நவம்பர் மாத ரூம் வாடகை
    2,800.00
                                                                                 மொத்தம்
8,400.00


                                                மாதந்திரக்கூட்டம்                             தேதி:01-12-2013
                                                  நிகழ்ச்சி நிரல்

தலைமை                                   :- ஹாஜி. ஜனாப் பேரா.S.பரகத் {தலைவர்}
கிரா அத்                                   :- ஹாஜி. ஜனாப் அஹமது கபீர்{பிலால் நகர் முஹல்லா நிர்வாகி}                                                                      
வரவேற்பு                                 :- ஹாஜி. ஜனாப் A.S. அஹமத் ஜலீல்{ இனைச் செயலாளர்}
மாத அறிக்கை வாசித்தல்          :- ஹாஜி. ஜனாப் S. அப்துல் ஹமீது {செயலாளர்}
நன்றியுரை                               :- ஹாஜி. ஜனாப் H. முஹமது இபுராகீம் {துணைத் பொருளாளர்}

பொருள்:- 1. குர்பானித் தோல் கணக்கு
                 2. மேல் மாடியைப்பயன்படுத்துதல்
                 3. உறுப்பினர் சேர்க்கை
                 4. இளைஞர் சேர்க்கை
                  5. மருத்துவ உதவி 
                                                                                    தீர்மானம்

            1. குர்பானித் தோல் கணக்கில் தோலுக்கான விலை இன்னும் நிர்ணயம் ஆகவில்லை என்று பதில் வந்துள்ளது. காசோலை வந்தபின் அதன் கணக்கு விபரம் அளிக்கப்படும். 
           
            2.ABM ல் மேல்மாடியை லாப நோக்கில் அல்லாமல் பைத்துல்மால் நிர்வாகமே சேவை அடிப்படையில் டியுஷன் சென்டர் அமைப்பது என்றும் அத்துடன் TOFEL CLASS, SPOKEN ENGLISH CLASS நடத்துவது என்றும் தீர்மாணிக்கப்பட்டது. அதன் பொறுப்புகளை ABM ன் தலைவரே முன்னின்று நடத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

            3.உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்துவது மற்றும் இளைஞர்களை பங்க்களிக்கச் செய்வது என்றும் தீர்மாணிக்கப்பட்டது.

            4.1 வருட குழந்தைக்கு கிட்னி அறுவை சிகிச்சைக்கு உதவி கேட்டு மனு அளித்தவருக்கு பைத்துல்மால் சார்பாக ரூ 5,000/= கொடுக்க தீர்மாணிக்கப்பட்டது. மற்றும் நிர்வாகிகள் சார்பாக ரூ 5,000/= மும் சேர்த்து ரூ 10,000/= கொடுக்க தீர்மானிக்கப்பட்ட்து. 

                                                                                                                        இப்படிக்கு

                                           அதிரை பைத்துல்மால் நிர்வாகம்

2 comments:

  1. மாதம் மாதம் கணக்குகள் வழகுவதில் முதல் இடம் நமதூர் பைத்துல்மால். .சமுதாய தொண்டு இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.