.

Pages

Friday, April 18, 2014

அதிரையில் இரவு 10 மணியோடு தனது பேச்சை நிறுத்திக்கொண்ட கருப்பு (எ) முருகானந்தம் !

தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பட்டுக்கோட்டை ஒன்றியத்தின் கீழ்வரும் பகுதிகளில் வாக்கு சேகரிப்பதற்காக பிஜேபி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் கருப்பு (எ) முருகானந்தம் நேற்று இரவு 9.45 மணியளவில் தனது ஆதரவாளர்களுடன் அதிரை பேருந்து நிலையத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.

முன்னதாக இவரின் வருகைக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். தாமதமாக அதிரை வந்து சேர்ந்த அவர் தனது பிராசர பேச்சை இரவு 10 மணியோடு நிறுத்திக்கொண்டார். இதில் பிஜேபி கட்சியினர் கலந்துகொண்டார்கள்.

1 comment:

  1. சரி நிலைக்கு வந்து விட்டார்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.