.

Pages

Friday, April 18, 2014

அதிரை பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பரமேஸ்வரி பிராசாரம் !

அதிரையில் நேற்று முன்தினம் இரவு காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தொகுதி வேட்பாளர் திரு. கிருஷ்ணசாமி வாண்டையாரை ஆதரித்து அதிரை பேருந்து நிலையத்தில் தேர்தல் பிராசாரம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைமை கழக பேச்சாளர் பரமேஸ்வரி கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். இதில் நகர காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



4 comments:

  1. வீடியோ எடுத்து போட்டிருக்கலாம், ரெயின்போ சில்க்ஸ் ரெடிமேட் நல்ல விளம்பரம்.

    ReplyDelete
  2. பாவம் அந்த அம்மாவை பெஞ்ச்சில் ஏற்றி விட்டார்கள் கழ வழுந்தரபோவுது பத்தரம.

    ReplyDelete
  3. எளிமையான தேர்தல் பிரசாரம் - DMK ஊழலால் சிதைந்து போன காங்கிரஸ் புத்துயிர் பெறுமா?

    தமிழ் நாட்டில் கணிசமாக வாக்குகள் வாங்கி DMK க்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க போவது உறுதி!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.