.

Pages

Sunday, April 20, 2014

அதிரையில் நேற்று நடந்த மமகவின் தேர்தல் பிராசார பொதுக்கூட்டத்தில் கோவை செய்யது ஆற்றிய எழுச்சியுரை ! [ காணொளி ]

ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் அதிரை கிளை சார்பில் நேற்று இரவு அதிரை பேருந்து நிலையத்தில் தஞ்சை பாராளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் திரு. டிஆர் பாலுவை ஆதரித்து தேர்தல் பிராசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட தமுமுகவின் மாநில செயலாளர் கோவை செய்யது அவர்கள் அனல் பறக்கும் பேச்சை வழங்கினார்.

கூட்டத்தினரை கவர்ந்திழுத்த எழுச்சியுரையை அதிரை நியூஸ் வாசகர்களுக்காக இதோ...


Special Thanks To : Abul Hassan Saduli & Mohamed ( SIS Computers )

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.