மின்னொளியில் இரவு நேர ஆட்டமாக இரண்டு நாட்களுக்கு நடைபெற இருக்கின்ற போட்டிகளில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த தலைசிறந்த அணிகள் ஆட இருக்கின்றனர். இதில் கலந்துகொண்டு வெற்றிபெறும் சிறந்த அணிகளுக்கு சிறப்பு விருந்தினர்களால் பல்வேறு பரிசளிப்புகள் வழங்கபட இருப்பதாக போட்டியை நடத்த இருப்பவர்கள் தெரிவித்தார்கள்.
Sunday, April 20, 2014
அதிரை ESC நடத்தும் மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி !
மின்னொளியில் இரவு நேர ஆட்டமாக இரண்டு நாட்களுக்கு நடைபெற இருக்கின்ற போட்டிகளில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த தலைசிறந்த அணிகள் ஆட இருக்கின்றனர். இதில் கலந்துகொண்டு வெற்றிபெறும் சிறந்த அணிகளுக்கு சிறப்பு விருந்தினர்களால் பல்வேறு பரிசளிப்புகள் வழங்கபட இருப்பதாக போட்டியை நடத்த இருப்பவர்கள் தெரிவித்தார்கள்.
3 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
All the Best Guys
ReplyDeleteகைபந்து போட்டி ஏற்பாட்டர்களுக்கும் பரிசுகள் வழங்கும் நல் உள்ளங்களுகும் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteநமது ஊர் சகோதரர்கள் அனைவர்களும் இந்த போட்டியை காண வருகைதருமாறு அன்புடன் அழைக்கிறோம்.
ReplyDeleteநட்புடன்
மான் ஷேக்