தஞ்சை பாராளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் திரு. டிஆர் பாலுவை ஆதரித்து இன்று மாலை கரையூர் தெரு பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாகசென்று வாக்குகள் சேகரிக்கும் பணிகளில் திமுகவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றைய வாக்கு சேகரிப்பில் தஞ்சை மாவட்ட திமுக இளைஞர் அணி துணைதலைவர் PNR பிரகாஷ், அதிரை பேரூராட்சி தலைவர் , திமுகவின் பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், சமூக ஆர்வலர் மான் சேக், அமீன், 16 வது வார்டு கவுன்சிலர் முஹம்மது யூசுப் உள்ளிட்ட திமுகவினர் உடன் சென்றார்கள்.
முன்னதாக PNR பிரகாஷ்க்கு அதிரை பேரூராட்சி தலைவர் , திமுகவின் பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம் ஆகியோரால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.