Saturday, April 26, 2014
ஜப்பானில் முதல்முறையாக நடைபெறும் தப்லீக் இஜ்திமா மாநாட்டில் அதிரையர் பங்கேற்பு ! [ படங்கள் இணைப்பு ]
14 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அஸ்ஸலாமு அழைக்கும் அல்லாஹுக்காக தாவா செய்யும் உண்மையான அமைப்பு அல்லாஹ் இவர்களுக்கு பரக்கத்தும் ரஹ்மத்தும் செய்வானாக ஆமீன்.
ReplyDeleteபுகாரி தமாம்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
அல்லாஹுக்காக தாவா செய்யும் உண்மையான அமைப்பு அல்லாஹ் இவர்களுக்கு பரக்கத்தும் ரஹ்மத்தும் செய்வானாக ஆமீன்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.
அல்லாஹ் போதுமானவன்.
ReplyDeleteஉடம்பு நல்லா இருக்க என்ன செய்யணும் என்று டாக்டர் இடம் கேட்டால் 3 வேலை நல்லா சாப்பிடுங்க என்பார்
ReplyDeleteஇதே அல்லாஹ்விடம் கேட்டால் 5 வேலை தொழு என்கிறான். தொழுகை மூலம் அல்லாஹ் மனிதனின் தேவை நிறைவேற்றி வைக்கிறான்.
புதிய கண்டுபிடிப்பு :
ReplyDeleteதார் ரோடு இப்போ ஒரு வருடத்திற்கு தாக்கு பிடிக்கிறமாதறியெல்லாம் போடுறாங்களா ?
அப்படினா ... இப்போவே அடுத்தவருட தார் ரோட்டுக்கு அரசு, அதிகாரிகள்,அரசியல்வாதிகள் என்று படை எடுக்க வேண்டும். வரும் மழையில் 55 இலட்சம் தார் ரோடு காணாமல் போய்விடும்.
முக்கிய அறிவிப்பு:
நடக்கும்போது மெதுவாக நடக்கவும். இல்லையேல் தார் ரோடு சரிந்து மட்டும் அல்ல பொலபொலவென்று கழன்றுவிடும்.
யாரையும் சாடாத ஒரு அமைப்பு.அவர்கள் ஏகத்துவம் பற்றி பிரச்சாரம் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.அல்லாஹ் வழி காட்டுவானாக
ReplyDeleteயாரையும் சாடாத ஒரு அமைப்பு.அவர்கள் ஏகத்துவம் பற்றி பிரச்சாரம் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.அல்லாஹ் வழி காட்டுவானாக
ReplyDeleteஜப்பானில் உள்ள Ibraka ken என்ற ஊரில் ஜப்பானின் முதல் இஜ்திமா ஏப்ரல் 25-27, 2014 அன்று சிறப்பாக நடைபெற்றது இதில் ஜப்பான் வாழ் அதிரையர்கள் உள்பட உலக மற்றும் ஜப்பானிய முஸ்லிம்கள் என சுமார் 3000 பேர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர் . மார்க்க அறிஞர்களின் சிறப்பு பயன்களும் அதன் மொழிபெயர்ப்புகளும் தங்கும் இடம் மற்றும் உணவுவகைகளும் மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது .ஜப்பானில் ஒரே இடத்தில் முஸ்லிம்கள் அனைவர்களும் ஒரே ஜமாஅத்தாக தொழுததும் மாநாட்டில் கலந்துகொண்டதும் இதுவே ஜப்பானிய வரலாற்றில் முதன் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது .குறைந்த முஸ்லிம் எண்ணிக்கை யை கொண்ட ஜப்பானில் ஜப்பானிய மக்களிடம் இஸ்லாத்தையும் தவ்ஹீது மற்றும் தாவத்துடைய பணிகளை எத்திவைத்து அவர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களை தெளிவுபடுத்துவது போன்ற முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன.அல்ஹம்துலில்லாஹ்.
ReplyDeleteஜப்பானில் இருந்து
அபூபக்கர்.கேன்
the photo's that not show Japan, \ It's look like pathukadu
ReplyDeletethe photo's that not show Japan, \ It's look like pathukadu
ReplyDelete//the photo's that not show Japan, \ It's look like pathukadu//
ReplyDeleteDear Brother A J Mohideen,
Merit of location or depend on the space ground in Japan near to selected cities are more expensive.There are no charity funds available.Instead we are all muslim brothers contributing to manage their own funds for this conference. Alhamthulillaah.
கேள்வி பதில் நிகழ்ச்சியா? இஸ்லாத்தையும் தவ்ஹிதையும் பற்றின விளக்கமா? அல்லாஹ் சான்றளித்த அந்த சிறந்த கூட்டம் தப்லீக்கா? அல்லது நன்மையை ஏவி தீமையை தடுக்கும் தவ்ஹித் ஜமாத்தா. சிந்திக்காமலும் சிந்திக்கவிடாமலும் எத்தனைப்பேரை தஃவா?? செய்யப்போகிறீர்கள்.. இஸ்திமாய்யாக எத்தனை தீமைகளை கண்டித்துள்ளீர்கள்.. தப்லிக் செல்லக்கூடியவர்கள் ஒருநாளாவது திருமறைக்குர்ஆனின் தர்ஜுமாவைக் கூட்டாக படிக்கப்பட்டதுண்டா? நிஜாமுத்தீன் தர்காவை (தப்லிக் தலைமையகம் பக்கத்தில்) எப்போது கூட்டாக கண்டித்துள்ளீர்கள்? எத்தனை வரதட்சனைக் கொடுமைகளை கூட்டாக கண்டித்துள்ளீர்கள்? இரத்த தானம் முகாம் கூட்டாக செயததுண்டா? இட ஒதுக்கீட்டுக்காக காத்திருக்கும் எம் இஸ்லாமியர்களுக்கு என்ன போராட்ட திட்டம் வகுத்தீர்கள்? தொடரும்..
ReplyDeleteஅன்பு சகோதரர் அஹமது இலியாஸ் அவர்களுக்கு ...
ReplyDeleteஇதுபோன்ற நாடுகளில் இந்த இஜ்திமாவில் முஸ்லிம்கள் கலந்துகொண்டனர் என்பதே சிறப்பு தப்ளிக்கில் இருப்பவர்கள் அனைவரையும் தர்கா பேர்வழிகள் போல் சித்தரித்து இருகின்றீர்கள் அது தவறு .
ஒரே ஜமாத்தை வலியுரித்துவதில் இஸ்லாம் மிக கண்டிப்பாக உள்ளது ஓர் இறை ஏகத்துவத்தை ஏற்றுகொண்ட அனைவரும் முஸ்லிம்களே.ஒன்றான ஜமாத்தை கூறு போடுகின்றவர்கள் நாசமாகட்டும் என்று இறைவன் கண்டிப்பாக எச்சரிக்கை செய்யும்போது உங்களைமட்டும் ஏன் தவ்ஹீத் ஜமாஅத் என்று குறிப்பிடுகின்றீர்கள் அப்படி என்றால் உங்களின் கட்சித்தாவல் கொள்கையை ஏற்காதவர்கள் எல்லாம் தவ்ஹீதை பின்பற்றாத முஸ்லிம்களா ? முதலில் உங்களின் அமைப்பின் Title லை மாற்றி கொள்ள முயற்சி செய்யுங்கள் இல்லையேல் நாளைய இந்திய வரலாற்றில் காவிகள் இந்தியாவில் தவ்ஹீத் என்ற ஓர் இறைகொள்கையை ஏற்றுகொண்ட தவ்ஹீத் ஜமாஅத்தும் அதை ஏற்று கொள்ளாத மற்றவர்களும் இருந்து வருகின்றனர் என்று இப்படியாக முஸ்லிகள் விமர்சனம் செய்யபடுவார்கள். தொடரும் ........
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
Deleteநான் தங்களுக்கு இட்ட கேள்விகளுக்கு, தாங்கள் ஆய்வு செய்து பதிலளிப்பீர்கள் என்று ஒரு மாத காலம் கார்த்திருந்தேன்.. ஆனால், தாங்கள் பதில் தராதது எனக்கு மிகவும் வருத்தத்தைத் தந்துள்ளது..
மேலும்,
1) முஸ்லிம்கள் கலந்துகொள்ளும் சிறப்பு, அதில் அல்லாஹ்வின் திருப்தியை பொருத்தது, எல்லாக் கூட்டத்திற்கும் அது பொருந்தாது. அதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருப்பது என்று தாங்கள் அறிவீர்கள்.
2) நான் தப்லிக்வாதிகள் அனைவரும் தர்கா பேர்வழி என்று கூறவில்லை, இஸ்திமாயாக எத்தனை முறை நீங்கள் இந்த ஷிர்கை கண்டித்துள்ளீர்கள் என்பதுதான் எனது வாதம்.
3) நாங்களும் ஒரே ஜமாத்தில் இனைந்துவிடுங்கள் என்றும் 4 மத்கபாக இல்லாமலும், நபியுடைய அந்தஸ்த்தை பிறருக்கு தராமலும், இந்த ஏகத்துவக் கொள்கையின்பால் அழைப்புவிடுவதை நீங்கள் ஏன் உணர்வில்லை?
4) அரசியல் எங்களுக்கு இல்லை, ஆனால் மக்களின் நன்மைகளுக்கு எங்களுடைய தாவல் இருக்கும் என்பதை நீங்கள் உணராததை கண்டு ஆச்சரியப்படுகிறேன் சகோதரரே?
எங்களுடைய TITLE மாற்றுவதற்கு நீங்கள் சொன்ன உதாரணம் என்னை சிரிக்க வைத்துவிட்டது, தாங்கள் அப்படி காவி கும்பலுக்கு என்ன செய்தியை தந்துள்ளீர்கள்.. அல்லாஹ்வுக்கு மட்டும் அஞ்சக்கூடியவர்களாகவும், ஏகத்துவக் கொள்கையை மக்களுக்கு எத்திவைத்தும், வலைந்துகொடுக்காமலும் தஃவா செய்யக்கூடிய ஜமாத் தவ்ஹித் ஜமாத் என்பது எங்களின் வாதம்..தவ்ஹித் ஜமாத் என்பது எங்களின் அடையாலம்தான் ஆனால், குர்ஆன் ஹதீஸ்தான் எங்களின் கொள்கை.