.

Pages

Monday, April 14, 2014

மல்லிபட்டினம் கலவரம் - நேரடி ரிப்போர்ட் !

மீனவ கிராம பகுதியாகிய மல்லிபட்டினத்தில் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அதிகமான சிறுபான்மையினர் பிற மதத்தினருடன் நல்லிணக்கத்துடன வாழ்ந்து வருகின்றனர். தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேதுபாவசத்திரம் ஒன்றியத்தின் கீழ்வரும் இந்த பகுதிகளில் வாக்கு சேகரிப்பதற்காக பிஜேபி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் கருப்பு (எ) முருகானந்தம் இன்று பகல் வருகை தந்துள்ளார். இவரோடு பிஜேபியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டவர்கள் வாக்கு சேகரிக்க வந்து இருக்கின்றனர்.

வாக்கு சேகரிக்க வந்தவர்களிடம் பள்ளிவாசலில் தொழுகை நடைபெற்று கொண்டிருப்பதால் இந்த வழியே செல்ல வேண்டாம் என்று அங்கு கூடியிருந்தவர்கள் அறிவுறுத்தியதாகவும், இதை சட்டைசெய்யாதவர்கள் தொடர்ந்து சத்தத்துடன் கோஷமிட்டவாறு அந்தவழியே செல்ல முற்பட்டதால் இருதரப்பினரிடேயே மோதல் ஏற்பட்டு கல்வீச்சு நடந்துள்ளது. இதில் இருசக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள பள்ளிவாசல் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கலவர செய்தி காட்டுதீயை போல் பரவியதால் மல்லிபட்டினம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஹபீப் முஹம்மது என்பவருக்கு சொந்தமான படகுக்கு மர்ம நபர்கள் சிலரால் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. மேலும் குடிசைக்கும் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. மரைக்கா என்பவருக்கு சொந்தமான டீசல் பங்கையும் சேதப்படுத்தியுள்ளனர். நிலைமை மோசமாவதை தொடர்ந்து போலீஸ் படையினர் வரவழைக்கப்பட்டு மல்லிபட்டினம் முழுதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் கண்காணிக்கபட்டு வருகிறது. கலவரத்தில் போலீஸார் உட்பட பலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதால் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கலவரத்தால் இந்தபகுதி முழுதும் பெரும் பதற்றமாக காணப்படுகின்றன. கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி தொழுகைக்கு வந்தவர்களையும், அங்கு நின்ற அப்பாவிகள் சிலரையும் போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

11 comments:

  1. நாங்க எங்க ஊருல நிம்மதியா நல்லா தான் இருந்தோம். BJP காரன் ஓட்டு கேட்டு வருகிறேன் என்று ஊருக்குள் நுழைந்து, கலவரத்தை தூண்டிவிட்டு சென்றுவிட்டான். அவனை பிடிக்கிறதை விட்டுட்டு அப்பாவி முஸ்லிம்களாகிய எங்களை கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி தொழுகைக்கு வந்தவர்களையும், அங்கு நின்ற அப்பாவிகள் முஸ்லிம்களையும் கைது செய்றியே உனக்கு வெட்கமா இல்லை. கலவரத்தை தூண்டியவன் வெளியில். பாதிக்கப்பட்டவன் சிறையிலா. தூ தூ வெட்ககேடு... தூ தூ மானக்கேடு...

    ReplyDelete
  2. மதசார்பற்ற இந்தியாவில் வாழும் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி மதச்சார்பின்மைக்கு வேட்டு வைத்து உலக அரங்கில் இந்தியாவை ஒரு மதவெறி நாடாக சித்திரிக்க முயற்சிக்கும் பாஜகவுக்கு இந்த தேர்தலில் பொதுமக்கள் சாவு மணி அடிக்க வேண்டும்..............

    ReplyDelete
  3. தொமுகை நடப்பதை அறிவுருத்தப்பட்டும் வேண்டும்மென்றே கலவரம் செய்த கருப்பை EC-தான் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்அன்றாட பள்ளிக்கு வருபவர்மீது நடவடிக்கை என்பது எந்தவகையில் நாயம்

    ReplyDelete
  4. படிப்பதற்கும் கேட்பதற்கும் நன்றாக உள்ளது, வெட்கக் கேடு நமக்கு. அந்த கருப்பு வருவான் என்று தெரியாதா? வந்தது நாய் என்று நன்கு தெரியும்.

    ஆனால் ஒன்று, நம்மிடம் எப்போது ஒற்றுமை அதாவது ஒரு அமைப்பாக இருக்குதோ அன்றுதான் விமோசனமும், இல்லாவிட்டால் காத்துக்கும் இப்படித்தான் வருந்தியே ஆகவேண்டிவரும். இப்போ அப்பாவி முஸ்லிம்கள் கைது என்ன செய்வது, அதிகாரம் அவர்கள் கையில்.

    ReplyDelete
  5. படிப்பதற்கும் கேட்பதற்கும் நன்றாக உள்ளது, வெட்கக் கேடு நமக்கு. அந்த கருப்பு வருவான் என்று தெரியாதா? வந்தது நாய் என்று நன்கு தெரியும்.

    ஆனால் ஒன்று, நம்மிடம் எப்போது ஒற்றுமை அதாவது ஒரு அமைப்பாக இருக்குதோ அன்றுதான் விமோசனமும், இல்லாவிட்டால் காலதுக்கும் இப்படித்தான் வருந்தியே ஆகவேண்டிவரும். இப்போ அப்பாவி முஸ்லிம்கள் கைது என்ன செய்வது, அதிகாரம் அவர்கள் கையில்.

    ReplyDelete
  6. "பார்ப்பனர்கள் நலனுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது பாஜக (RSS) என்ற உண்மையை உணருவார்களா.. இவர்கள்..?"
    "கலவரத்திற்கு காரண கர்த்தாவாக இருப்பது பார்ப்பனர்கள்...ஆனால்
    கலவரத்தில் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள்.. கீழ்சாதி ஹிந்துக்களும்..அப்பாவி முஸ்லிம்களும் தான் என்பதை உனாருவார்களா இவர்கள்...?"
    "இராமர் ஹிந்து கடவுள்....அயோத்தியில் கோவில் கட்டுவோம் என்று மக்களை கூறு போடும் இவர்கள்...
    கோவில் கட்டிய பின் கீழ் சாதியினரை ஹிந்துக்களாக ஏற்றுக்கொண்டு இராமர் கோவிலில் அனுமதிப்பார்களா... இவர்கள்...?"
    "தேசத்தில் அமைதியை ஏற்ப்படுத்துவது தேசபக்தியா..இல்லை
    வெறுப்புகளை வளர்த்து ..கலவரங்களை உருவாக்கி..அதை ஓட்டுகளாக மாற்ற நினைப்பது தேசபக்தியா...?"
    List of Brahmin Society: http://en.wikipedia.org/wiki/List_of_Brahmins
    List of Political & Govt. Jobs Brahmin Society: http://www.outlookindia.com/article.aspx?234783

    ReplyDelete
  7. Each and Every Indians Must Watch and Share to Everyone.
    प्रत्येक और हर भारतीयों हर कोई वॉच और साझा करना होगा.
    ஒவ்வொரு இந்தியர்கள் அனைவரும் Watch செய்ய மற்றும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

    குஜராத்தில் மோடி நடத்திய படுகொலையை மையாமாக கொண்டு வெளிவந்த சினிமா
    https://www.facebook.com/photo.php?v=578939682166802

    The Truth of Gujarat 2002 riots. - [Watch Full Video]

    Narendra Modi is a goddamn killer. Here is evidence that proves Modi ordered the Gujarat genocide. Neither loot nor rape, they had only murder on their mind Share this to spread the truth.
    नरेंद्र मोदी एक धत् तेरे हत्यारा है. यहां मोदी ने गुजरात नरसंहार का आदेश दिया साबित होता है कि सबूत है. लूट और न ही बलात्कार न तो, वे ही इस सच्चाई का प्रसार करने के लिए उनके मन शेयर पर हत्या की थी.
    நரேந்திர மோடி ஒரு நிமிடத்திற்கு கொலையாளி. இங்கே நரேந்திர மோடி, குஜராத் இனப்படுகொலை உத்தரவிட்டார் நிரூபிக்கிறது என்று ஆதாரம் உள்ளது. திருட்டை அல்லது கற்பழிப்பு அல்லது, அவர்கள் மட்டுமே இந்த உண்மையை பரவியது அவர்களின் மனதில் பகிர்ந்து கொலை.

    https://www.facebook.com/photo.php?v=702448516472720

    Real Face Of Lair Modi – Riots
    खोह मोदी का असली चेहरा – दंगे
    பொய்யர் மோடி உண்மையான முகம் – கலவரங்கள்

    https://www.facebook.com/photo.php?v=531118150340451

    Hunter kills in a single platform
    हंटर एक ही मंच में मारता है:
    இரையும் வேட்டைக்காரனும் ஒரே மேடையில்:

    https://www.facebook.com/photo.php?v=268767903291587


    Narendra Modi run away from studio during interview by Karan Thapar
    नरेंद्र मोदी करन थापर से साक्षात्कार के दौरान दूर स्टूडियो से चलाने
    நரேந்திர மோடி, கரன் தாப்பர் பேட்டி போது ஸ்டூடியோ விலகி ரன்

    http://www.youtube.com/watch?v=QHS_eSoOBzg

    Mather Association of மோடி
    मोदी की माथर एसोसिएशन
    மோடி பற்றி மாதர் சங்கம்
    https://www.facebook.com/photo.php?v=3861108383328

    Part 1 of 2 - BJP Supports Saffron terror of RSS - Sting Operation
    2 के भाग 1 - भाजपा आरएसएस के भगवा आतंक का समर्थन करता है - ऑपरेशन स्टिंग
    2 பகுதி 1 - பாஜக, ஆர்எஸ்எஸ் காவி பயங்கரவாதம் ஆதரவளிக்கிறது - ஆபரேஷன் ஸ்டிங்

    https://www.facebook.com/photo.php?v=282758458557113

    Palkisu horrible fate. Statement
    भयानक भाग्य Palkisu. कथन
    பல்கீஸூக்கு நேர்ந்த கொடுமை. வாக்குமூலம்

    https://www.facebook.com/photo.php?v=732433490123322

    The real face of Narendra Modi by Swami Shankaracharya
    स्वामी शंकराचार्य द्वारा नरेंद्र मोदी का असली चेहरा
    சுவாமி சங்கராச்சார்யா மூலம் நரேந்திர மோடி உண்மையான முகம்

    https://www.facebook.com/aapnewslive.in/photos/a.392343557568673.1073741828.392336874236008/431674980302197/?type=1

    குஜராத்தில் கலவரத்தை தூண்டிவிட்டது நரேந்திர மோடி தான் என்பதற்கும் வீடியோ ஆதாரம் இருக்கிறது.
    https://www.facebook.com/photo.php?v=632648793421877

    ReplyDelete
  8. #‎பிஜேபியும்‬, பார்ப்பனர்களும் ஏன் இடஒதுக்கீடை எதிர்கிறார்கள் தெரியுமா?
    ஆளுனர்கள் 30 பேர். அதில் பிராமணர்கள் 13 பேர்!
    உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர். அதில் பிராமணர்கள் 9 பேர்!
    உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேர். அதில் பிராமணர்கள் 166 பேர்!
    வெளிநாட்டு தூதர்கள் 140 பேர். அதில் பிராமணர்கள் 58 பேர்!
    பல்கலைகழக துணைவேந்தர்கள் 98 பேர். அதில் பிராமணர்கள் 50 பேர்!
    மாவட்ட நீதிபதிகள் 438 பேர். அதில் பிராமணர்கள் 250 பேர்!
    கலெக்டர் ,ஐ.ஏ .எஸ்.அதிகாரிகள் 3300 பேர். அதில் பிராமணர்கள் 2376 பேர்!
    பாராளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர். அதில் பிராமணர்கள் 190 பேர்!
    ராஜ்யசபா உறுப்பினர்கள் 244 பேர். அதில் பிராமணர்கள் 89 பேர்!
    -குஷ்வந்த் சிங் (சண்டே 23-29 டிசம்பர் இதழ் )
    மொத்த மக்கள்தொகையில் வெறும் மூன்று சதவீதம் மட்டுமே இருக்கும் இவர்கள் இடஒதுக்கீடுக்கு எதிராக ஏன் கிளர்ந்தெழுந்து பிறரை தூண்டி விடுகின்றனர் ?
    இடஒதுக்கீடுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்கின்றனர்
    என இப்போது புரிகிறதா?
    பிராமணர்கள் நம்மை அடிமையாக வைத்து இருக்கவே இடஓதுக்கீட்டை எதிர்ந்து வருகிறான்.

    ReplyDelete
  9. டே பொட்ட நாயே ஒட்டு பிச்சை கேட்டு வந்தியே ஊருக்கு நாய்க்கு பிஸ்கட் போடுறமாதிரி சொன்னோமல்லடா கேட்டியா நீ ஆடுற மாட்ட ஆடி கறக்கணும், பாடுற மாட்ட பாடி கறக்கணும் உன்னைபோல சொறி நாயே அடிச்சிதாண்டா தொறத்தனும். இனி இன்னொரு முறை இந்த பக்கம் வருவியா நீ...

    ReplyDelete
  10. பா ஜ க = பார்ப்பனர் ஜாதி கட்சி

    பி ஜே பி = பிராமணர் ஜனதா பார்ட்டி

    இது புரியாத மற்ற பிரிவினர் அவர்கள் ஏவலுக்கு அடிபணிந்து நிம்மதி இழக்கின்றனர்.

    மோடி வென்றாலும் பார்ப்பனர்கள் அவரை மேல் பதவிக்கு விடமாட்டார்கள்.

    ஒவ்வொருமுறையும் பெரியார் வந்தால்தான் இம்மக்கள் திருந்துவார்களோ ?

    ReplyDelete
  11. இளைஞர்களிடம் விதைக்கப்படும் நயவஞ்சையினைகளால்,சிதைக்கப்படும் ஒற்றுமைகளுக்கு இது ஒரு எடுத்துகாட்டு.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.