Monday, April 21, 2014
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் தமிழர் சீமானை இந்த தேர்தலில் காணோம் மக்கள் அவன் மீது ரொம்ப கடுப்பாகி இருப்பதால் ஜெயாவுக்கு ஆதரவாக எந்த இடத்திலும் பேசல.
ReplyDeleteகாங்கிரஸ் அழிக்க வேண்டும் என்று கூறியவன் இருக்கும் இடத்தை காணோம்.
வழக்கமா இந்தியால ஒரு பழக்கம் ஆளும் கட்சிகாரர்களிடம் இருக்கும், ஆட்சிக்கு வந்து முதல் இரண்டு, மூணு வருஷங்கள் ஏதோ ஒரு வழியில மக்களிடம் நல்ல பேரு வாங்க ஏதாவது சில நல திட்டங்கள் செய்வாங்க.
அப்புறம் ஆட்சி முடிய போகுது ஆனா இந்த மூணு வருஷமாவே ஒன்னும் கிழிக்கலே
மறுபடியும் ஜெயிச்சு வருவோமோ இல்லையோன்ர படபடப்புல கடைசி ஒன்றிரண்டு வருஷத்துல எல்லா பயலும் புகுந்து விளையாட ஆரம்பிச்சுடுவானுங்க இனி இன்னும் ரெண்டே வருஷம் தான் பாக்கி
இதுவரைக்கும் பதுங்கி பதுங்கி அடிச்சவனுங்க எல்லாம் பாயப் போறானுங்க மம்மிஜியே நினைச்சாலும் அவனுங்களை தடுக்க முடியாது
இவங்களுக்கு நாப்பதும் வேணுமாம் மானிலத்த சீரழிச்சது பத்தாதுன்னு நாட்டையும் சீரழிக்கணுமாம்.
இருளக தமிழகமாக மாற்றியது பெரிய சாதனையாக நினைத்து நாங்க ஓட்டு போடுவோம்?