குறிப்பு : அதிரை நியூஸ் வாசகர்களாகிய உங்கள் வீட்டுச்சுட்டிக் குழந்தைகள் நடப்பு கல்வி ஆண்டின் இறுதியில் பள்ளிகளில் இதுபோன்ற ஒன்றாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை எங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தந்தால் தளத்தில் உடனடியாக பதியப்படும்.
Thursday, April 10, 2014
பரீட்சை எழுதும் குட்டீஸ்களை வாழ்த்தலாம் வாங்க ! [ படங்கள் இணைப்பு ]
குறிப்பு : அதிரை நியூஸ் வாசகர்களாகிய உங்கள் வீட்டுச்சுட்டிக் குழந்தைகள் நடப்பு கல்வி ஆண்டின் இறுதியில் பள்ளிகளில் இதுபோன்ற ஒன்றாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை எங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தந்தால் தளத்தில் உடனடியாக பதியப்படும்.
6 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் !
ReplyDeleteபயப்படாமே பரீட்சை எழுத போங்க... பத்தாவதுவரை யாரையும் ஃபெயிலாக்க மாட்டாங்க :)
நல்லா படித்து நம் சமுதாய மக்களுக்கு பணி செய்ய கோடி வாழ்த்துக்கள்- பிட் அடிக்காதிங்க! திறமை குன்றி விடும் !!
ReplyDeleteவருங்கால இந்தியாவின் அதிரையில் இருந்து விஞ்ஞானிகள்,டாக்டர்கள்,கல்வியாளர்கள்,இஆப,இகப போன்ற பல உயர் பதவிகளுக்கு இப்பொழுது குழந்தைகளாக வருங்காலத்தின் தூண்களாக வளர வாழ்த்துகிறேன்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅழகான குட்டீஸ் மாணவச் செல்வங்களே, உங்களை நம்பி இந்த ஊர் இருக்கின்றது.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.
படிப்பில் தேர்ச்சியுற்று இம்மழலையர்களின் வருங்காலம் மிக வளமாகி வளர்ந்தோங்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteமழலைச் செல்வங்களின் எதிர்காலம் சிறப்புடன் அமைந்து கல்வியறிவு பெறுவதுடன் பொது அறிவிலும் சிறந்து விளங்கி இத்தருணத்திலிருந்தே பெற்றோர்களும் ஆசிரியர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தி எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் எப்படியெல்லாம் நல்வழிகளை கடைபிடிக்க வேண்டும் என்பதையும் மனதில்பதிய போதிக்க வேண்டும்.
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, நம் நாடும் என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே”, “எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவன் நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே”
ReplyDeleteபெற்றோரின் வளர்ப்பை குழந்தைகளின் நடவடிக்கைகள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று சொல்வார்கள். அது உண்மை தான். ஏனெனில் குழந்தைகள் குறும்பு செய்தாலும் சரி, அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் நடந்து கொண்டாலும் சரி, அதற்கு முதலில் சொல்வது பெற்றோரின் வளர்ப்பு என்று தான். அந்த வகையில் அனைத்து பெற்றோர்களுமே தனது குழந்தை அனைவரும் அதிசயப்படும் வகையில் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதற்கு முதலில் அனைத்து பெற்றோர்களும் செய்ய வேண்டியது, குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே ஒருசில நல்ல பழக்கங்களை பின்பற்ற வைக்க வேண்டும். அதற்காக குழந்தைகளை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது.