.

Pages

Friday, April 11, 2014

ஜனாஸா குளிர்சாதன பெட்டியை இலவசமாக பயன்படுத்த அழைப்பு !

ஜனாஸாக்களை கூடுமானவரை காலதாமதமின்றி நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற நடைமுறை இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்துவந்தாலும் இதில் சில தவிர்க்க முடியாத சூழலில் ஏற்படும் காலதாமதத்தால் ஜனாஸாவை பாதுகாக்கும் பொருட்டு குளிர்சாதன பெட்டியை பயன்படுத்தி வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த அரும்பணிக்காக சில சமுதாய அமைப்புகள் இந்த சாதனத்தை தேவைப்படுவோருக்கு அவ்வப்போது வழங்கியும் வருகின்றனர்.

நமதூரை சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத சமூக ஆர்வலர் ஒருவர் நமதூர் புதுத்தெரு மிஷ்கின் பள்ளிக்கு ஜனாஸா குளிர்சாதன பெட்டியை வழங்கி அவற்றை அதிரையில் நிகழும் ஜனாஸாவிற்கு எவ்வித கட்டணமின்றி பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் நமதூர் புதுத்தெரு மிஷ்கின் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கபட்டுள்ள இந்த பெட்டியை தேவையுடையோர் பயன்படுத்திக்கொள்ள கீழ்கண்ட அலைப்பேசி எண்ணில் தொடர்புகொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.