.

Pages

Sunday, April 13, 2014

அதிரையிலிருந்து கோவைக்கு நேரடி பேருந்து வசதி !

அதிரையிலிருந்து நேரடியாக கோயமுத்தூருக்கு செல்ல புதிய பேருந்து [ ஆம்னி பஸ் ] வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தினமும் இரவு 8.30 மணிக்கு அதிரை பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு செல்லும் ஆம்னி பஸ் அதிகாலை 4. 30 மணிக்கு கோயமுத்தூருக்கு சென்றடைகிறது. டிக்கெட் முன்பதிவுக்கும், கூடுதல் தகவல் பெறவும் கீழ்கண்ட தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.

தொடர்புக்கு : 0091 9080775227



5 comments:

  1. எல்லா ஆம்னி பஸ்களில் Emergency Exit இருக்கும் அதை எப்படி பயன்படுத்தணும் என்று பயணிகளுக்கு அறிவுர்துவதில்லை- ஸ்டிக்கர் ஒட்டுவதும் இல்லை தொலை தூர பயணிகள் கண்டிப்பாக இதை கவனிக்க வேண்டும்!

    நல்ல சர்வீஸ் மக்களுக்கு கொடுக்க நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இது எந்த வழி தடங்கள் வழியாக செல்லக்கூடியது.,தெரிவித்தால் நன்றாக இருக்கும் .

    ReplyDelete
  3. அதிரையிலிருந்து கோயமுத்தூர் செல்ல கூடிய தனியார் பேருந்து எந்த ஊர் வழியாக செல்கிறது. எந்த எந்த ஊரிலே பேருந்து நிற்கும் என்று குறிப்பிடப்படவில்லை. குறிப்பிட்டு இருந்தால் மக்களுக்கு இன்னும் பயனாக இருந்திருக்கும். நமதூர் மற்றும் நமதுரை சுற்றியுள்ள மக்கள் இப்பேருந்தை பயன்படுத்திக்கொள்ளவும்.
    இதை போன்று தஞ்சாவூர், திருச்சி, மன்னார்குடி, கும்பகோணம், திருத்துறைபூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், பேராவூரணி, அறந்தாங்கி, புதுகோட்டை, திருப்பத்தூர், மதுரை, திருப்பூர், கோட்டைபட்டினம், மீமிசல், ராம்நாடு, ராமேஸ்வரம் போன்ற ஊருகளுக்கு அதிரையிலிருந்து நேரடியாக பேருந்துகள் இயக்கப்படவேண்டும். ஊரின் வளர்ச்சியே ரொம்ப முக்கியம்.

    ReplyDelete
  4. பஸ் விடுறாங்க சரி ஆனால் டிக்கெட் விலை மற்றும் எந்த வழித்தடங்களில் செல்லும் என்ற செய்தியை கொடுத்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  5. இது அரசு பஸ்ஸா ? அல்லது தனியார் பஸ்ஸா ?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.