Saturday, April 12, 2014
எஸ்டிபிஐ கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக Z. முஹம்மது இல்யாஸ் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு !
9 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
This comment has been removed by the author.
ReplyDeleteநமதூர் மக்களில் சிலர் பொதுவாழ்வில் ஈடுபடுவதாக கூறிக்கொண்டு சமீப காலங்களில் தனது பழக்க வழங்களையும் மாற்றி வருவது கவலைக்குரிய விஷயம் அதில் ஒன்று கைலியில் இருந்து வேஷ்டிக்கு மாறிவருவதுதான்.இதற்கு முன்பு பைக்கில் பெண்களில் ஏற்றி செல்ல பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற சூழலில் நமதூருக்கு கல்லூரி ஆசிரியகாளாக வெளியூரில் இருந்துவந்தவர்கள் அவர் அவர்கள் வீட்டு பெண்களை ஏற்றி சென்று அதன் வழக்கம் நம்மால் பின்பற்றப்பட்டு தற்போது அது நமதூரில் கொடிகட்டி பறக்கின்றது.நமக்கென்ற அதிரையின் வழிமுறையே அனைவருக்கும் முன்னோடி .இதை பழமைவாதம் என்று யாரும் விமர்சிக்க வேண்டாம் .நம் அனைவருக்கும் அல்லாஹ்வின் அருள் கிடைக்க துஆ செய்யுவோம் .
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete// சமீப காலங்களில் தனது பழக்க வழங்களையும் மாற்றி வருவது கவலைக்குரிய விஷயம் அதில் ஒன்று கைலியில் இருந்து வேஷ்டிக்கு மாறிவருவதுதான். //
ReplyDeleteஅபூபக்கராக்கா,
கைலியில் இருந்து வேஷ்டிக்கு மாறியது கவலைக்குரிய விஷயம் என கூறும் நீங்கள் .. கைலிலிருந்து பேண்ட்டுக்கு மாறியவர்களை பற்றி நீங்கள் என்ன சொல்லபோரிய ?
நமதூர் மக்களுக்கென்று Dress Code உண்டு, வேட்டி அணிந்துக்கொண்டு விமானத்தில் பயணிப்பதில்லை, Trouser போட்டுக்கொண்டு தொழுக வருவதில்லை(Local )- அரசியல்காரர் என்பதை அடையாளம் கொள்ளத்தான் தான் வேஷ்டி.
ReplyDeleteஇப்போதெல்லாம் நம்ம மக்கள் பிரசாரத்திற்காக வெளிவூர் செல்ல ஆயத்தமாவதை பார்க்கும் போது அதிராம் பட்டினம் ஆலிம்கள் நிறைந்த ஊர் என்ற பெயர் போய் அரசியல் வியாதிகள் நிறைந்த ஊர் என்று ஆகி விட்டது!
நல்லது நடக்கட்டும்
ReplyDelete//அபூபக்கராக்கா,
ReplyDeleteகைலியில் இருந்து வேஷ்டிக்கு மாறியது கவலைக்குரிய விஷயம் என கூறும் நீங்கள் .. கைலிலிருந்து பேண்ட்டுக்கு மாறியவர்களை பற்றி நீங்கள் என்ன சொல்லபோரிய ?//
சகோ .முகமது ஆசீம் அவர்களுக்கு .
வேஸ்ட்டி ஒரு குறிப்பிட்ட மதத்தவர் அதிகம் பயன்படுத்துவதால் மற்றவர்கள் நம்மை அவர்களாக நினைக்க வாய்ப்புக்கள் அதிகம் தொடை தெரியும் .ஆனால் பேன்ட் அப்படி இல்லை உலகத்தவர்கள் அதிகம் பயன் படுத்தும் உடுப்பு பேன்ட் .
மேலும் ஒரு சுவரஷ்மான விஷயம் நான் பள்ளியில் படித்தகாலம் அப்போது தேர்தல் நேரம் கலைஞர் அவர்கள் நமதூர் வெட்டை திடலுக்கு பிரச்சாரம் செய்ய வந்தார் அப்போது MS முகைதீன் அவர்கள் பேச கலைஞர் உட்கார்ந்து இருந்தார் அப்போது வெட்டை காற்றில் கலைஞரின் வேஸ்ட்டி நகர MS முகைதீன் அவர்கள் தாய்மார்கள் இருப்பதை பார்த்து விட்டு கலைங்கருக்கு ஊக்கை கொடுத்து மாட்ட சொல்ல கலைஞரும் அதை மாட்டிகொண்டார் பிறகு கலைஞர் பேசும் போது அதிரை மக்கள் எனக்கு ஊக்கை தந்து என்னை ஊக்கு வித்தனர் என்றார் இப்படி நீங்கள் எல்லாம் பிறக்கும் முன்பே நமதூர் பண்பாடும் வரலாறும் நம்மக்கு அதிகம் உள்ளதை நினைவு படுத்துகின்றேன். நீண்ட நாட்களுக்கு பிறகு MS முகைதீன் காக்கா அவர்களை கனாடாவில் சந்திக்க நேர்ந்தது அப்போது அதைபற்றி பேசி நினைவு கூர்ந்தேன்.
வேஸ்ட்டி, கைலி, பேன்ட் விவாதங்கள் ஓகே,
ReplyDeleteவேஸ்ட்டி காற்றடித்தால் அவ்வளவுதான்.
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ்...
ReplyDeleteஅண்ணன் கனடா அபூபக்கர் அவர்களே..
பெண்கள் முகங்களை திறந்து செல்லலாமா?
பதில் ?