


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
திமுகவினர் ம ம கட்சி மீது அதிர்ப்த்தி
ReplyDeleteதமிழகத்தில் பல இடங்களில் கூட்டணிக்கட்சிக்காக ஓட்டு சேகரிக்காமல் தன் கட்சி போட்டியிடும் மாயாவரத்தில் வாக்கு சேகரிப்பதற்காக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ம ம கட்சியினர் சென்றுவிட்டனர் எனவே திமுகவினர் அதிர்ப்பத்தில் உள்ளனர்
இதுதான் கூட்டணி தர்மமா இதே போல் மாயாவரத்தில் உள்ள திமுக மற்றும் விடுதலை சிறுதகைகள் அவர்கள் போட்டியிடும் தொகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்
இதுலே வேறு புறப்படும் போது புகைப்படங்கள் வேறு எடுத்து எங்கள் அப்பன் குர்திக்குள் இல்லை என்பதுபோல் காட்டுகிறீர்கள்
This comment has been removed by the author.
DeletePls stop unnecessary comment and dont create unnecessary issues.
Deleteமாமா அஷ்ரஃப் அவர்களே முதலில் சொந்தமாக சம்பாரித்து உங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள் சில எச்ச பொறிக்கிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு சமுதாயத்தில் உள்ள கட்சிகளை வசைபாடுவதை இத்துடன் விட்டுவிடு......
ReplyDeleteஅசரப் மீது அண்ணன் அதிருப்தி தமது வேலையை ஒழுங்காக செய்யவேண்டும் நானே என் கடை வியாபாரம் இல்லாமல் குழம்பிபோய் இருக்கிறேன் இந்த சமயத்தில் நீ வேற என்னைவிட ஓவர் டேக் செய்யாதே இப்பொழுது தான் என் வியாபாரம் சூடு பிடிக்குது நீ உடனே 4 தொகுதிக்கும் விரைந்து செல் அங்கு என்ன நடக்கிறதோ உடனே எனக்கு வாட் சப் மூலம் தெரிய படுத்து இது என் கட்டளை
ReplyDeleteஅஷ்ரப் அவர்கள் //திமுகவினர் ம ம கட்சி மீது அதிர்ப்த்தி// உண்மைதான் . மமகவினர் மயிலாடுதுறைக்கு சென்றது உண்மைதான். காரணம் சில் கோடாலிக் காம்புகளின் சவாலை சந்திக்கவும் யெட்டப்பர்களின் எண்ணங்களை நொறுக்கவும் தமிழக மமகவே மயிலாடுதுறையில் நிற்கிறது. இதில் உங்களுக்கென்ன பொச்சரிப்பு? அல்லது உங்களுக்கென்ன இதில் கருத்து சொல்லத் தெவை. உங்அக்ளின் செயலகளை அல்லாஹ் பார்த்துக் கொண்டு இருக்கவில்லை யென்று கருதுகிறீர்களா? முதலில் சொந்தமாக சம்பாதியுங்கள் அல்லது அண்ணன்கடையில் பார்சல் கட்ட ஆள் இல்லையாம். இன்ஷா அல்லாஹ் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் மயிலாடுதுறையில் உங்கள் து ஆ வை அல்லாஹ் யேற்க மாட்டான்.
ReplyDelete//முதலில் சொந்தமாக சம்பாரித்து உங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள்//
ReplyDeleteநல்ல சொன்னீங்க யாரு கொடிiயை ஆடிக்கிட்டு இருக்கானு ஊருக்கு தெரியும் அஸ்லத்தை முன்னிலைப்படுத்தினால் வேலை செய்யமாட்டோம் என்று பில்டப் விட்டீர்களே இப்போ பைக்கில் பறக்குறிய எல்லாம் காசு படுத்திடும் பாடு
இப்படி கூட்டணிக்கட்சிக்கு துரோக் செய்தால் அடுத்த முறை உங்களை ம ம கட்சியை யாரும் கூட்டணியில் சேர்க்கமாட்டார்கள்
பாவம் நூருல்லாவிடம் பதில் இல்லை போலும் உங்களுக்கு ஒரு தொகுதி தந்ததால் எங்களிடம் திமுக 3 தொகுதியில் ஆதரவை இலக்குது
ReplyDeleteஅதான் தெரியுதே கூப்பிடாத வீட்டுக்கு சாப்பாட்டுக்கு போன கத அங்கங்கே அலஞ்சு கொலஞ்சு எல்லாம் தொலஞ்சு கடைசியில் மிஞ்சியது இந்த 4 எலும்பு துண்டு ,கடைசியில் பிழிந்த மூன்றாம் பால் அது ரசத்துக்கு கூட சேர்த்தாலும் புட்திக்கெட்டுதான் போகும் என்று உணர்ந்தும் கொக்கரித்து கக்கும் கூட்டமே பதில் ஏராளம் ?
ReplyDeleteமமக பொதுச் செயலாளர் சுண்டி அன்சாரி
ReplyDeleteசீட்டு கிடைக்காத வருத்ததில் இருப்பதாகவும்
அவரும் சகுனி மவ்லானா ரிஃபாயீயும் சேர்ந்து
கள்ள கூட்டாக செயல்படுவதாகவும் செய்திகள்
வருகிறதே உண்மையா??
அதனால்தான் தவ்ஹீத் ஜமாத் இவர்கள் செய்த
அத்தனை துரோகங்களையும் மறந்து சமுதாய
அக்கரையில் இனிமேல் எங்கள் பிரச்சாரத்துக்கும்
உயிர் உடமைகளுக்கும் தீங்கு இழைக்கமாட்டோம்
கடந்த காலங்களில் நாங்கள் செய்த தவறை மன்னித்து விடுங்கள் என்கின்ற சிறு கோரிக்கையை கூட ஏற்க
மறுத்து அதன் மூலம் ஹைதரின் வெற்றியை குழி
தோண்டி புதைத்து அவரை அரசியல் அரங்கில் மட்டுமில்லாமல் கட்சியிலிருந்தும் அப்புறப்படுத்தி
மமக்வில் இவர்கள் இருவரும் மட்டும் ராஜாங்கம்
நடத்துவதற்க்காக செய்யப்பட்ட ராஜ தந்திர வேலையாக இருக்குமோ??
என்கின்ற சந்தேகம் மக்கள் மத்தியிலும் மமக் தொண்டர்கள் மத்தியிலும் கிளியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது
ஹைதர் அலியாவது சுதாரித்து கொள்வாரா ??
இல்லை மண்ணு மூட்டையாகவே இருந்து
மண்ணை கவ்வுவாரா பொறுத்து இருந்து பார்ப்போம்
அதிராம் பட்டினத்தில் தான் DMK அலை வீசுறமாதிரி தெரிது ஆனால் தமிழ் நாட்டில் 2 G அலைவீசுதே!
ReplyDeleteஇருந்தாலும் இப்போ உள்ள கருத்து கணிப்பில் கணிசமாக வெல்ல வாய்ப்பு இருக்காம் காரணம் மின்சாரம்- தண்ணீர் தட்டு பாடு தான் காரணமாம்.
சரி மத்தியில் யாருக்கு அதரவு? வெளியில் இருந்து மோடிக்கு ஆதரவுன்னு கருணா சொல்லிவிடுவார்.
No unity , No achievement ......
ReplyDeleteKindly think about our unity. without unity we can't do necessary benefit for our religion....
adirai news,plz remove all the unwanted comments.this will help non disliking muslims to plan for different thinkings.
ReplyDelete