நீண்டகாலமாக இருந்து வரும் இந்த பிரச்சனையை அப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள் சிலர் அதிரை மின்சார வாரியத்தின் கவனத்திற்கு கோரிக்கையாக அவ்வபோது எடுத்துச்செல்வார்கள். இவற்றை கவனத்தில் எடுத்துக்கொண்டு, கடந்த இருநாட்களாக டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்யும் பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் அனைத்து பழுதுகளும் சரிசெய்யப்பட்டு தீப்பொறியில்லாத டிரான்ஸ்பார்மராக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Saturday, April 12, 2014
செக்கடிமேடு டிரான்ஸ்பார்மரை தீப்பொறியில்லாத டிரான்ஸ்பார்மராக்க கடும் முயற்சி !
நீண்டகாலமாக இருந்து வரும் இந்த பிரச்சனையை அப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள் சிலர் அதிரை மின்சார வாரியத்தின் கவனத்திற்கு கோரிக்கையாக அவ்வபோது எடுத்துச்செல்வார்கள். இவற்றை கவனத்தில் எடுத்துக்கொண்டு, கடந்த இருநாட்களாக டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்யும் பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் அனைத்து பழுதுகளும் சரிசெய்யப்பட்டு தீப்பொறியில்லாத டிரான்ஸ்பார்மராக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த வேலை பார்க்க நம் மக்கள் சம்திங் கொடுக்க நேரிடுமே !, மின்சாரம் என்னாச்சு.
ReplyDeleteகாசு கொடுப்பது அன்று முதல் உள்ள பழக்கம், இப்போ எல்லோரும் நல்ல பிள்ளைகளாக திருந்தி விட்டார்கள், வேலைகளெல்லாம் மிகவும் சரியாக செய்கின்றனர்.
ReplyDeleteNo paisa only work
ReplyDeleteஎதற்காக மாற்றனும்? Sparking பொறி வரும்போது வெளிச்சம் கிடைக்குமே ?
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDelete1978களில் இந்த மின் மாற்றி புதியதாக நிறுவப்பட்டது, நமதூரில் நிறுவப்பட்ட மின் மாற்றிகளில் இது நான்காவது வரிசையில் இருக்கின்றது. அதாவது SS Four (or) TT Four. இப்படி சொன்னாத்தான் மின் வாரிய ஊழியகளுக்கு புரியும்.
இந்த மின் மாற்றியை முதன் முதலாக இயக்கி வைத்தவர் - அன்றைய மின் வாரிய ஊழியர்களில் மிகவும் திறம்பட செயலில் இருந்தவர் திரு.சங்கரம்பிள்ளை ஆவார்கள், இவருடைய மகன் சிவப்பிரகாசம் என்னுடன் படித்தவர் ஆவார்.
இந்தப் பகுதிகளில் அன்று இருந்தவர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் செயல் பட்டார்கள். இன்று இருப்பவர்களில் விழிப்புணர்வோடு இருப்பவர்கள் மிகவும் சொற்பமே.
பொது மக்களுக்கும், மின் வாரிய ஊழியர்களுக்கும் நன்றி.
ReplyDelete