.

Pages

Thursday, April 10, 2014

பிலால்நகரில் TNTJ நடத்தும் மழைத்தொழுகையில் திரளானோர் பங்கேற்க அழைப்பு !

வறண்டு காணப்படும் அதிரைக்கு மழை வேண்டி தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் சார்பில் எதிர்வரும் [13-04-2014 ]அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் நமதூர் பிலால் நகரில் அமைந்துள்ள கிராணி மைதானத்தில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதில் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் மழைத்தொழுகையையும், சிறப்பு சொற்பொழிவையும் ஏற்று  நடத்த இருக்கிறார். அதிரை மற்றும் அதிரையை சுற்றி வசிக்கக்கூடிய இஸ்லாமிய பெருமக்கள் திரளாக கலந்துகொள்ள நகர கிளையின் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.

குறிப்பு : இந்த புகைப்படம் கடந்த ஹஜ் பெருநாள் அன்று திடல் தொழுகையின்போது எடுக்கப்பட்டது.

2 comments:

  1. தொழுகையில் கலந்துக்கொள்பவர்களிடம் குறைந்தது 1 மரக்கன்று கொடுத்து தங்கள் வீட்டில் நட சொன்னால் நம் சந்ததினருக்கு பயனுள்ளதாக இருக்கும். தாழ்மையான வேண்டுகோள்!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.