.

Pages

Monday, April 21, 2014

தக்வா பள்ளி அருகே TNTJ அதிரை கிளையினர் நடத்திய தெருமுனை பிராசாரம் !


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக தெருமுனை பிரச்சாரம் இன்று 21-04-2014 இரவு 8 மணியளவில் தக்வா பள்ளி அருகே நடைபெற்றது.

இதில் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி 'தி மு கவிற்கு ஆதரவு ஏன் ?' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் தவ்ஹீத் ஜமாத்தினர், திமுகவினர் உள்ளிடோர் கலந்துகொண்டனர்.

3 comments:

  1. இப்பிரச்சாரத்தில் திமுக, தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்துக்கொண்டனர்.

    தேர்தலுக்கு பின் பலமணிநேரங்கள் மின் வெட்டு, இருக்கு, அப்பவும் இந்த திரளான கூட்டம் வேண்டும்.

    ReplyDelete
  2. நீங்க ADMK விட்டு வெளிவந்துட்டு DMK க்கு ஏன் ஆதரவு என்று சொல்றீங்க ஆனா இன்னொருத்தார் அம்மாவிற்கு ஆதரவுன்னு சொன்னாராமே!

    வேறயாருமில்ல நம்ம பாகர் தான் இவருக்குன்னு ஒரு அமைப்பு அதான் இந்தியன் தவ்கீத் ஜமாஅத் .

    இவங்களுக்கு ஊரில் அமைப்பு இருக்கோ இல்லைவோ சீக்கிரமா விளக்கத்தை கொடுத்துட்டு போங்க - நேரம் முடியபோகுது.

    இன்னம் எத்தனை அமைப்புகள் பிளவு பட்டு இருக்கு நம் சமுதாயத்தில்!! யா ரஹ்மானே.

    ReplyDelete
  3. பாவம் அஷ்ரப்தீன் எத்தனை தடவைதான் மாற்றி மாற்றி பேசுவார்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.