தொழில் குறித்து நிறுவனத்தின் உரிமையாளர் அனஸ் நம்மிடம் கூறுகையில்...
இந்த நிறுவனத்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு துவக்கப்பட்டு சிறப்பாக நடத்திவருகிறோம். இவற்றை விரிவுபடுத்தும் நோக்கில் நேற்று முதல் புதுப்பொலிவுடன் துவங்கிறோம். இங்கு குர்ஆன் கிதாபுகள், வெளிநாட்டு உணவு வகைகள், வீட்டு உபயோகப்பொருட்கள், பரிசுப்பொருட்கள், குழந்தைகளுக்கான பேம்பர்ஸ், சிறுவர் சிறுமியர், ஆண்கள், பெண்களுக்கான அனைத்து வகை ஆடைகள் உள்ளிட்டவற்றை நியாமான விலையில் விற்பனை செய்கிறோம். மேலும் டோர் டெலிவரி வசதியும் உண்டு. பொதுமக்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
தொடர்புக்கு :
அனஸ் 0091 9443617225
04373 242000
மாஷாஅல்லாஹ் ,அனஸ் உனது வியாபாரத்தில் அல்லாஹ் பரக்கத் செய்வானக ஆமின்.
ReplyDeleteமாஷாஅல்லாஹ்... வியாபாரத்தில் அல்லாஹ் பரக்கத் செய்வானக ஆமின்.
ReplyDeleteநேற்று செக்கடி பள்ளி வளாகத்தில் அஹமது ஸ்டோர் திற்ப்புவிழா செய்திகள் அறிந்தோம். இந்த கடை பல வருடங்களாக இருந்து வருகிறது இவர்களே மற்றொரு கடையை கட்டி எடுத்துள்ளார்கள் இவர்களே ஒரு குடும்பமே அனைத்து கடைகளையும் அபகரித்து வருகிறார்கள், பள்ளிவாசல் இடம் அனைவருக்கும் சொந்தமானது பள்ளி கமிட்டியார் ஒரு சாரருக்கே இடம் கொடுத்து வருகிறார்கள். எத்தனையே மக்கள் தொழில் செய்ய இடம் இல்லாமல் இருந்து வருகிறார்கள் பள்ளி கமிட்டி ஒரு சாரருக்கே கொடுத்து வருகிறார்கள் இது நல்லது அல்ல. மற்ற இல்லாத மக்களுக்கு கடை கொடுத்து வந்தால் பள்ளி கமிட்டியாருக்கு நல்லப்பெயர் கிடைக்கும், நல்ல நன்மைகள் கிடைக்கும், நல்ல சிறப்புகள் கிடைக்கும்
ReplyDeleteஇப்படி ஒரு பிரச்சினை யா?புதுசா இருக்குது.இதுவரை யாரும் நினைக்காரது என்று நினைக்கிறேன் .
Deleteஇது என்ன புது கதையா இருக்கு, உழைப்பவனை பாரட்டுங்கள்... மற்றவர்கள் தொழில் தொடங்குங்கள் ..அங்கு முதலில் இருந்தது குவாலிட்டி "அன்வர்காக்கா அவர்கள்" பிறகு சில காரணங்களால் அவர்கள் வியாபாரத்தை கைவிட்டனர் பிறகு அதை வேறு ஒருவர் நடத்த முன்வந்தார் அவருக்கும் , அனஸ் குடும்பத்திற்க்கும் எந்த சம்மந்தம் இல்லை, மேலும் கறிகடைக்கும் அனஸ் கடைக்கும் சம்மந்தம் இல்லை, அஷ்ரப் கடை, சாகுல் பழக்கடை, ரஹ்மத் டிராவல், முகம்மது சாலிகு, ஜஹபர் அலி, சாகுல காக்கா, வண்னாரப்பிள்ளை, இவர்கள் எல்லாம் அனஸ் குடும்பம் இல்லையே ! இப்படி இருக்க வயத்தெரிச்சல் ஏன் எழுத்து வடிவமா வருது உங்களுக்கு.
Deleteநீங்கள் ஆசைப்பட்டாலும் பள்ளி நிர்வாகத்தை முறையா அனுகளாமே ! இது தான் நம்மூரில் உள்ள ஒரு சில "டீ-க்கடை பென்ஞ்" காரனுக்கு உள்ள புத்தி
இது பள்ளிவாசல் சொத்தில் வாடகைக்கு கடை நடத்துகின்றன்ர், இதில் தான் போட்டியே தவிர ... பள்ளி சொத்துக்கு இல்லை... நாசாமா போச்சி போங்க விட்டா பட்டா, வாங்கிட்டாங்களாமுன்னு கூட
Deleteவெளிநாட்டு வாழ்க்கை வேண்டாம். அந்த வாழ்க்கை நரகம். உள்ளுரிலே தொழில் தொடங்கியுள்ளீர் உங்கள் மன தைரியத்தை பாராட்டுகிறேன். மேலும் இந்த வியாபாரத்தில் அல்லாஹ் பரகத் செய்வானாக. ஆமீன்.
ReplyDeleteமாஷாஅல்லாஹ் ,அனஸ் உனது வியாபாரத்தில் அல்லாஹ் பரக்கத் செய்வானக ஆமின்
ReplyDeleteமாஷாஅல்லாஹ்... வியாபாரத்தில் அல்லாஹ் பரக்கத் செய்வானக ஆமின்.
ReplyDeleteமாஷாஅல்லாஹ் , உங்கள் வியாபாரத்தில் அல்லாஹ் பரக்கத் செய்வானக ஆமின்...............
ReplyDeleteஇந்த கடை பல வருடங்களாக இருந்து வருகிறது இவர்களே மற்றொரு கடையை கட்டி எடுத்துள்ளார்கள் இவர்களே ஒரு குடும்பமே அனைத்து கடைகளையும் அபகரித்து வருகிறார்கள், தயவு செய்து இந்த கருத்தை பதிவு செய்தவற்கு சம்மந்த பட்டவர்கள் பதில் கூறவும்.
நன்றி
அதிரை வாசிகளே நீங்கள் குறிப்பிட்டதை வாசித்துக்கொண்டேபோகலாம்
ReplyDeleteகொஞ்சம் யோசித்துபாருங்கள் இது பள்ளிவாசலுக்கு கிடைக்கின்ற வருமானம் அது யாராக இருந்தாலும் தொழில் செய்பவர்கள் யாராக இருக்கட்டும் தொழில் போட்டியில் ஹலாலாக வணிகம் செய்து பள்ளிக்கு வருமானம் கிடைப்பதை நாம் இதில் ஈகோ பார்க்ககூடாது உலகளாவிய உள்ளூர் வாசிகள் பார்க்ககூடிய வலைதளத்தில் (குடும்பம்)என்ற வாசகத்தை பதிந்து கெடும்பு என்ற சொல்லுக்கு இணை ஆகக்கூடாது
அதிரை வாசிகள்,
ReplyDeleteநீங்கள் ஆசைப்பட்டாலும் பள்ளி நிர்வாகத்தை முறையா அனுகளாமே !
என் பள்ளி நண்பன் அனஸ் தொழில் வளர அல்லாஹ் பரகத் செய்வானாக.
ReplyDeleteFazee Canada
மாஷாஅல்லாஹ்... வியாபாரத்தில் அல்லாஹ் பரக்கத் செய்வானக ஆமின்.
ReplyDeleteAnas u gotta free advertisement..masha Allah...no worries..insha Allah every thing wil go good..
ReplyDeleteமாஷாஅல்லாஹ்... வியாபாரத்தில் அல்லாஹ் பரக்கத் செய்வானக ஆமின்.
ReplyDelete