இன்றைய வாக்கு சேகரிப்பில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், திமுகவின் பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், திமுக வார்டு செயலாளர் அஜீஸ், நெய்னா முகம்மது, பிரின்ஸ் ராவுத்தர், சேக் தாவூது, எஸ்எஸ் சேக்தாவூது உள்ளிட்ட திமுகவினர் உடன் சென்றார்கள்.
Monday, April 21, 2014
டிஆர் பாலுவுக்கு ஆதரவாக மும்முரமாக வாக்கு சேகரிக்கும் அதிரை பேரூராட்சி தலைவர் !
இன்றைய வாக்கு சேகரிப்பில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், திமுகவின் பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், திமுக வார்டு செயலாளர் அஜீஸ், நெய்னா முகம்மது, பிரின்ஸ் ராவுத்தர், சேக் தாவூது, எஸ்எஸ் சேக்தாவூது உள்ளிட்ட திமுகவினர் உடன் சென்றார்கள்.
2 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
God bless ........
ReplyDeleteஉங்களுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு அடிப்படை சுகாதாரத்தை அதிரை மக்களுக்கு கொடுக்க முடியல
ReplyDeleteஇதுல TR பாலு, TR பாலு ன்னு தினமும் கூவி மக்களிடம் வாக்கு வாங்கி என்னத்த உங்க தானை தலைவர் கொடுக்க போறார்.
மீத்தேன் திட்டத்தை ஆதரித்தவர் மக்களின் எதிர்ப்பை பார்த்தவுடன் இப்போ வேணாம் என்கிறார்.
ஒரு திட்டத்தால் மக்களுக்கு நன்மையா அழிவா என்பததை கூடவா தெரியாது- எல்லாம் பதவி படுத்தும் பாடு.
இரண்டு திருட்டு கழகமும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்!