.

Pages

Monday, April 21, 2014

விட்டாச்சு லீவு ! அதிரை குழந்தைகளின் விடுமுறைக் கொண்டாட்டம் ! [ படங்கள் இணைப்பு ]



நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத்தேர்தலுக்காக அனைத்துக் கட்சியினரின் தேர்தல் பிரச்சாரங்கள் ஒருபக்கம் சூடுபிடித்துக்கொண்டு இருந்தாலும் பள்ளிகளில் நடந்து முடிந்த முழுஆண்டுத்தேர்வுக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டவுடன் அதிரைச்சுட்டிக் குழந்தைகள் எல்லையில்லா மகிழ்ச்சியில் மூழ்கி உள்ளனர். அந்த மகிழ்ச்சியை தங்களது சகநட்புக்களுடன் பகிர்ந்து கொண்டு ஒன்றுகூடி Annual Day கொண்டாடி பார்ட்டியும் நடத்தியுள்ளனர்.

சுட்டிக் குழந்தைகள் நன்றாக கல்விபயின்று தேர்ச்சியுற்று வருங்காகலங்களில் சிறந்து விளங்க வாழ்த்துவதுடன் ஊக்கப்படுத்துவோம்.

சுட்டிக் குழந்தைகளின் புகைப்படங்கள் இதோ...











1 comment:

  1. +2, கல்லூரி இறுதி ஆண்டை விட்டுப் பிரியும்போது ஃபேர்வெல் பார்ட்டி வைத்தது எங்க காலம். இப்பவெல்லாம் ஒரு மாசம் பிரிவதற்கே பார்ட்டியா?

    ம் எல்லாம் வாட்ஸ் அப் காலம்,, இன்னும் என்னென்னவெல்லாம் வந்து நம் கால சூழலை மாற்றப் போகிறதோ. தெரியவில்லை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.