இதில் தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலளார் அஹமது ஹாஜா, தமுமுக / மமக வின் நகர பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி, நகர துணைத்தலைவர் செய்யது முஹம்மது புஹாரி, தமீம் மற்றும் ஏனைய நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.
முன்னதாக தமுமுக / மமக வின் நகர தலைவர் சாதிக்பாட்சா, மமக மாவட்ட செயற்குழு உறுப்பினர் 'மரைக்கான்' என்கிற அப்துல் கபூர் மற்றும் முஸ்லீம் லீக் கட்சியின் மாவட்ட பிரதிநிதி ஜமால் முஹம்மது ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
திராவிட கட்சிகள் நம்ம சமுதாய மக்கள் ஓட்டு வாங்க எல்லா இயக்கம், அமைப்புகளை தேர்தல் நேரத்தில் நல்லா பயன்படுத்தி ஆட்சியில் அமர்ந்தவுடன் நம் கோரிக்கைகளை மறந்து விடுவது தொடர்கதை தான். அரசியல் வியாதிகள் அப்படி என்றால் நம் சமுதாய அமைப்புகளும் தேர்தலுக்கு தேர்தல் அணியை மாற்றிக்கொள்கிறனர் இப்படியே போனால் டவுசர் ராமதாஸ்க்கு நேர்ந்த கதி தான் ஏற்படும் என தோன்றுகிறது.
ReplyDeleteம ம க வெற்றிப் பெற அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன்
ReplyDeleteமமக வேட்பாளர் ஹைதர் அலிக்கு ஏன் வாக்களிக்க கூடாது என்று நடந்த பொதுக்கூட்டத்துக்கு சென்ற அதிரை ததஜவினர் பற்றிய செய்தியையும் நீங்க போட்டிருக்கலாம்.
ReplyDelete