.

Pages

Friday, April 25, 2014

அதிரையில் மூன்று சக்கர வாகனத்தோடு வாக்குசாவடியின் உள்ளே சென்று வாக்கு செலுத்திய வாக்காளர் !

அதிரை நடுத்தெருவை சேர்ந்தவர் அஸ்ரப். மாற்று திறனாளியான இவர் கடந்த பல வருடங்களாக செக்கடி மேடு பகுதியில் சொந்தமாக கோழி கடை நடத்திவருகிறார். அதிக நட்பு வட்டத்தை பெற்றுள்ள இவர் பல்வேறு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பையும் அமைதியாக வழங்கி வருகிறார்.

நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் நடுத்தெரு வாய்க்கால் தெரு பள்ளிக்கூடத்தில் அமைந்துள்ள வாக்குசாவடியில் தனது மூன்று சக்கர வாகனத்தோடு உள்ளே சென்று வாக்களித்தார். கூட இருந்த அவரது நண்பர்கள் அவரை உள்ளே அழைத்து சென்று வாக்கு செலுத்த உதவினார்கள். அங்கிருந்த பொதுமக்கள் மாற்றுதிறனாளியாக இவர் இருந்தும் தனது ஜனநாயக கடமையை ஆற்ற ஆர்வத்துடன் வந்துள்ளாரே ! என வியப்படைந்தார்கள்.


4 comments:

  1. Ok u voted for Dmk, machan ahamed haja va athu

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.
    வாழ்த்துக்கள், பாராட்ட்க்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. Only One comments every time mr kma change. Comments

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.