.

Pages

Sunday, April 27, 2014

அல் அமீன் பள்ளி அருகே புதியதோர் உதயம் 'சன் ஆட்டோ மொபைல்ஸ்' !

அதிரை அல் அமீன் பள்ளி அருகே புதியதோர் உதயமாக 'சன் ஆட்டோ மொபைல்ஸ்' நிறுவனம் இன்று [ 27-04-2014 ] மாலை முதல் செயல்பட துவங்கியது. திறப்பு நாளான இன்று ஏராளமான அதிரையர்கள் கலந்து கொண்டனர். வந்திருந்த அனைவரையும் நிறுவனத்தின் உரிமையாளர் வாப்பு மரைக்காயர் அன்புடன் வரவேற்றார்.

தொழில் குறித்து நிறுவனத்தின் உரிமையாளர் வாப்பு மரைக்காயர் நம்மிடம் கூறுகையில்...
இந்த நிறுவனத்தை இறைவன் உதவியுடன் முதல் முயற்சியாக துவக்கி உள்ளேன். பொதுமக்களின் தொடர் ஆதரவைபொருத்து இவற்றை விரிவுபடுத்தும் எண்ணம் உள்ளது. இங்கு வாகனங்களுக்கு தேவையான ஆயில், கிரீஸ் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்ய உத்தேசித்துள்ளோம். உலகத்தரம் வாய்ந்த நிறுவனத்தின் பொருட்களை கொள்முதல் செய்து நியாமான விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள், வொர்க்ஸ்ஸாப் உரிமையாளர்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

தொடர்புக்கு :
வாப்பு மரைக்காயர் 0091 9944588689

படங்கள் தந்துதவி : 'அஜ்மீர் ஸ்டோர்' சாகுல் ஹமீது

குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

5 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights
    Thanjoor District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. முயற்சிக்கும் வெற்றிக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள், வொர்க்ஸ்ஸாப் உரிமையாளர்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்.
    முயற்சிக்கும் வெற்றிக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இனிமையான நட்புக்குச் சொந்தக்காரரான நண்பர் வாப்பு மரைக்காயர் அவர்களின் இந்த நிறுவனம் பல வணிக வெற்றிகளை ஈட்ட து ஆச் செய்கிறேன் .

    நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. இனிமையான நட்புக்குச் சொந்தக்காரரான நண்பர் வாப்பு மரைக்காயர் அவர்களின் இந்த நிறுவனம் பல வணிக வெற்றிகளை ஈட்ட து ஆச் செய்கிறேன் .

    நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.