கலவரம் குறித்து விளக்குவதற்காக இன்று எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் அதிரை அலுவலகத்தில் பிரஸ் மீட் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் அதிரையின் பிராதான செய்திகளை வழங்கி வரும் அனைத்து ஊடகங்களும் கலந்துகொண்டன.
பிரஸ் மீட்டில் பேசிய SDPI கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக் நேற்று நடந்த மல்லிபட்டினம் கலவரத்திற்கும் SDPI கட்சிக்கும் எந்த சம்பந்தமில்லை என்றார். அப்போது SDPI கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் நிஜாம், நகர துணைதலைவர் அன்வர் ஆகியோர் உடனிருந்தனர்.
எல்லாம் சரிதான்யா.
ReplyDelete