இந்த வாக்கு சேகரிப்பில் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவின் செயலாளர் அதிரை அப்துல் அஜீஸ், அதிரை பேரூராட்சி துணைத்தலைவர் பிச்சை, அதிரை பேரூராட்சி அதிமுக வார்டு உறுப்பினர்கள் நகர துணைச்செயலாளர் தமீம் அன்சாரி மற்றும் ஏனைய நிர்வாகிகள், உறுப்பினர்கள் சென்றனர்.
வாக்கு சேகரிப்பின் போது தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவின் செயலாளர் அதிரை அப்துல் அஜீஸ் நம்மிடம் பேசுகையில்...
சகோ அஜீஸ் அவர்களே தயவு செய்து நீங்க வேனா உங்கள் அணிக்கு ஓட்டு போடுங்க மற்றவர்களிடம் கருத்து கேட்காமல் உளறவேண்டாம் அது எப்படி Admk கோட்டையாக மாறும், அரசியல் தெரிந்துதான் பேசுகிறிர்களா? இனியும் நீங்கள் அந்த அணியில் தொடர்வது உங்கள் எதிர்கால அரசியலில் அதிரைளிருந்து புறக்கணிக்கபடுவீர்.
ReplyDeleteநம் நாடு முன்னேறவும் ஏழைகளின் நலன் கருதியும் அடிப்படை தேவையான கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதாரம் இவைகளை எந்த வேட்பாளர் செய்து தருவேன் என வாக்கு தருகிறார்களோ அவர்கள்ளுக்கே எனது வாக்கு.
ReplyDeleteWe Need Change...........
அன்புடன்
மான் சேக்
இனி உங்க வீட்டுக்கு ஓட்டு கேட்டு வரும்போது மறக்காம இதை கேளுங்க,
ReplyDelete1) தேர்தல் அறிக்கையில் சொன்னபடி மின்சாரம் வழங்கினீர்களா?
2) அரசு ஊழியர்களை ஆசிரியர்களை பாதி்க்கும் புதி்ய ஓய்வூதி்ய தி்ட்டத்தை கொண்டு வரமாட்டேன் என வாக்குறுதி் அளித்துவிட்டு இப்போது அதை கொண்டுவந்தது ஏன்?
3) முதி்யோர் ஓய்வூதி்யதாரர்களுக்கு பேருந்து பயணம் இலவசம் என சொன்னது என்னாயிற்று
4) பால் விலை மின்கட்டணம் பேருந்து கட்டணம் அனைத்தையும் உயரத்தி்விட்டு அவதி்ப்பட வைத்தது சரியா?
இன்னமும் சொல்லிக்கொண்டே போகலாம் - வாக்கு கேட்க்க போகும்போது வேஷ்டியே நல்லா கட்டிக்கொண்டு போங்க மக்கள் அவ்வளவு கடுப்பாக இருக்காங்க ( உருவிவிட்டுவாங்க உஷார் )
முதல்ல வேட்பாளர் கூட வண்டியிலே ஏறிவர முயற்சிங்க. அப்புறம் கோட்டையை புடிக்காலாம்
ReplyDeleteஉற்சாகப் பேச்சு வாழ்த்துக்கள்.
ReplyDeleteபிரமான பத்திரிக்கையாளர் சொல்கிறார், "அ தி மு க மற்றும் பி ஜே பி கட்ச்சிகளுக்கு மட்டும் வாக்களிக்கணும். மற்ற கட்ச்சிகளுக்கு வாக்களிக்ககூடாது."
சிறுபான்மை இனங்களை அழிக்க காத்திருக்கும் கட்ச்சிகளுக்கு வாக்கு சேகரிக்க கிளம்பினால் கெட்டப் பெயர்தான் மிஞ்சும்.