அதனைதொடர்ந்து இன்று இரவு களத்தில் இறங்கிய TNTJ நகர கிளையினர் வீடு வீடாகச்சென்று வாக்குகள் சேகரிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதன்முதலாக மேலத்தெரு பகுதியிலிருந்து பிரசாரத்தை மேற்கொண்ட இவர்கள் தொடர்ந்து அதிரையின் ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்றுவர முடிவுசெய்துள்ளனர்.
இன்றைய வாக்கு சேகரிப்பில் TNTJ அதிரை கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், அதிரை பேரூராட்சி தலைவர் , திமுகவின் பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், 16 வது வார்டு கவுன்சிலர் முஹம்மது யூசுப் ஆகியோர் சென்றார்கள்.
Vaalththukkal.
ReplyDeleteevan,,,vck
T N T J - அதிரைகிளை முதல்நாள் தேர்தல். கலபணியை தொடங்கிய முதல்நாள் சுமார் 150 வீடுகளில் வாக்கு சேகறித்தோம் சென்றுசந்தித்வர்கலெல்லாம் நமக்கு ஆதரவு தந்தது மகிழ்ச்சியாக இருந்தது.
ReplyDeleteதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், ம.ம.க, மற்றும் திமுக கூட்டாக வாக்கு சேகரிப்பு என்றிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
ReplyDeleteEnna jaffa bai comedy pannuringala namakku thaan (TNTJ) onna koottu sernthu otrumaiya iruukurathu pidikkatathe
ReplyDeleteதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், ம.ம.க, மற்றும் திமுக கூட்டாக வாக்கு சேகரிப்பு என்றிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
ReplyDeleteதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், ம.ம.க, sdpi,muslim league மற்றும் திமுக கூட்டாக வாக்கு சேகரிப்பு என்றிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவெட்கம் வெட்கம் வெட்கம்
ReplyDeleteகிறிஸ்தவர்கல் இயேசுநாதரின் படத்தை கையில் ஏந்தி செல்வது போல் தவ்ஹீத்வாதிகள் முக ஸ்டாலின் படத்தை தெருவா தெருவா கையில் ஏந்தி சென்றது வெட்கப்படவேண்டிய ஓன்று.
ப்பூ.. போலி தவ்ஹீத்வாதிகள் !
அண்ணன் முஹம்மது அசிம் அவர்களுக்கு, உதாரணங்களுக்கு நாங்கள் பின்பற்றும் வழியை இழுக்காதீர்கள்.
Deleteபோலி தவ்ஹத்வாதிகள் முக ஸ்டாலின் கையில் ஏந்தி சென்ற படங்களை அதிரை நியூஸ் போடாமல் மறைத்தது கடும் கண்டனத்துக்குரியது
ReplyDeleteதவ்ஹீத் ஜமாஅத்தை சார்ந்த யாரும் ஸ்டாலின் படத்துடன் வரும் புகைப்படங்கள் இல்லை
ReplyDeleteஇரண்டு நாட்களுக்கு முன் ஊத கலரு ரிப்பன் என்ற பாடங்கள் முழுங்க உங்கள் ம ம கட்சி பைக்கில் அணி வகுத்தது போல் த த ஜ அணி வகுத்ததா?
கும்பகோணம் மகாமகம் தருவிழவை தேசிய விழாவாக அறிவிப்பதற்கு முயற்சி செய்வேன் என்று ம ம கட்சி வேட்பாளர் வாக்கு கேட்கிறார் அவர்களை எப்படி அழைத்துச்செல்லமுடயும்
திரு. அஸ்ரப்
Deleteநல்லா கதையாவுல ஈக்கீது... உங்கள் ஜமாத்தால் அழைத்துசென்ற கூட்டத்துலே முக ஸ்டாலின் படத்தை எடுத்து சென்றீர்களா இல்லையா ? பதில் தேவை
ஊதா கலரு ரிப்பன் பாட்டுக்கு பின் தொடர்ந்தது பற்றி என்ன சொல்லுறிங்க
Deleteஏசுவின் நிரோடை என்ற புத்தகத்தை வெளியிட்டவர்கள் தானே நீங்கள்
அது சரி நாளைக்கு கும்பகோணத்தில் த த ஜ பொதுக்கூட்டம் நீங்களும் வாங்க
Azim ,,,navadakkam, theavai,
ReplyDeleteunnaipol palar erunthal eslameya eyakkagkalai palavale el udaippai.
netruvarai admk indru dmk nallaiy pjmk wa solunga paa....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபி ஜே பி யுடன் தேமுதிக தேர்தல் கூட்டு வைத்ததால்
ReplyDelete//தே மு தி க பதவியை ராஜினாமா செய்த முன்னாள் அதிரை நகர செயலாளர் நூர் முஹம்மதை திமுகவில் சேர அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக இன்று காலை அவரது அலுவலகத்திற்கு நேரடியாக சென்று அவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.//
இதேபோல் தி மு க மற்றும் அ தி மு க பி ஜே பி யுடன் கூட்டணி அரசில் இருந்தபோது தி மு க மற்றும் அ தி மு க விலிருந்து விலகிய அதிரை முஸ்லிம்கள் எத்தனைபேர் ?
முகம்மது ஆஷிம்முக்கு பதில் கண்ணால் பார்த்தும் பொய்சொல்வது போல் அவர் கருத்து உள்ளது TNTJ நாங்கள் வாக்கு,என்பதர்க்காக வரம்பு மீறமாட்டோம் முக ஸ்டாலின்என்னா அவர் அப்பாட போட்டாவைகூட கையில் எடுக்கம்மாட்டோம் இதுதான் எங்கள் நிலைபாடு.கண்ணருந்தம் குருடராய் காதுஇருந்தும் செவிடனாகி விடாதீர்கள்.
ReplyDeleteவீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து என்னத்த பண்ண 40 தும் நமக்கே என்று சொல்லமுடியாது,
ReplyDelete2004 ல் ஜெயா எதிர்ப்பு அலையால் கிடைத்து அதற்க்கு அடுத்த 2009 ல் தில்லு முள்ளு செய்து 28 முடிந்தது அப்போ கூட்டனியல் சில கட்சிகள் இல்லாமல் போனது,
2011 ல் வலுவான கூட்டணி இருந்தும் படு தோல்வி...காரணம், ஊழல், ஈழ துரோக , குடும்ப ஆதிக்க குற்றச் சாட்டு.
இப்போது 2014, வலுவான கூட்டணி இல்லை....கட்சி மீது பெருத்த அதிருப்தி....ஆகவே, தேறுவது மிக கடினம்.
தேர்தலில் பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக மமகவினை ஆதரிக்க தவ்ஹீத் ஜமாஅத் முனவந்த போதும் அதனை வேண்டாம் என்று சொன்ன “ஈகோ” பேர்வழிகள் ஜவாஹிருல்லாஹ் & அன்சாரி.
ReplyDeleteதவ்ஹீத் ஜமாஅத்தின் மீது அவதூறு சேற்றை வாரி இறைத்த நடுநிலைகளே! இப்போ என்ன செய்ய போறிங்க?
//தேர்தலில் பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக மமகவினை ஆதரிக்க தவ்ஹீத் ஜமாஅத் முனவந்த போதும் அதனை வேண்டாம் என்று சொன்ன “ஈகோ” பேர்வழிகள் ஜவாஹிருல்லாஹ் & அன்சாரி.
ReplyDeleteதவ்ஹீத் ஜமாஅத்தின் மீது அவதூறு சேற்றை வாரி இறைத்த நடுநிலைகளே! இப்போ என்ன செய்ய போறிங்க?//
வேண்டாம் என்று சொன்ன ஆதாரங்களை சமர்ப்பியுங்கள் சகோ.. இந்த நேரத்தில் ஈகோ என்ன வேண்டி கிடக்கிறது? அதை வைத்து அவர்களிடம் சரமாறியாக கேட்கலாம்
ReplyDeleteசகோ.. இந்த நேரத்தில் ஈகோஇல்லை.... இப்படி ஒரு வாக்கு மூலத்தை கொடுத்தவர். ஹைதர் அலி அவர்கள்.
மண்ணடி பொதுக்கூட்டத்தில் .
ரஹ்மத்துல்லாஹ்... ( TNTJ பொது செயலாளர் )
சகோ.. இந்த நேரத்தில் ஈகோஇல்லை..நான் TNTJ விடம் ஆதரவு கோர தயாராக இருக்கிறேன். ஆனால் ஜவாஹிருல்லாஹ்வுக்கும், தமிமுன் அன்சாரிக்கும் TNTJ விடம் ஆதரவு கோருவதில் விருப்பம் இல்லை என்று ஹைதர் அலி அவர்கள் ஹனீபா அவர்களிடம் கூறியுள்ளார்கள்.
ReplyDelete(இது தொலைபேசி பதிவு செய்யப்பட்டுள்ளது)
இந்த தகவலை பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் TNTJ யின் பொதுச்செயலாளர் கோவை. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் பகீரங்கமாக அறிவித்துள்ளார்கள்.