.

Pages

Thursday, April 24, 2014

சவூதி ரியாத் கிளையினர் நடத்திய அதிரை பைத்துல்மாலின் 10 வது மாதாந்திர கூட்டம் !

அஸ்ஸலாமு அல்லைக்கும் (வரஹ்)
அதிரை பைத்துல்மாலின் ரியாத் கிளையின் 10 வது மாதாந்திர கூட்டம் கடந்த 18/04/2014 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

தொகுப்பு:-
தலைமை             : சகோ. சரபுதீன்
கிறாத்                  : சகோ. நெய்னா
வறவேற்புரை        : சகோ. அபுபக்கர்
சிறப்புரை           : சகோ. அகமது ஜலீல்
மாதாந்திர அறிக்கை : சகோ. அப்துல் ரஷீது

தீர்மானங்கள்:-
1. ரியாத் ABM சார்பாக 4 ஜனாஸா தொட்டிகள் வழங்குவதென முடிவு செய்யபட்டது. அதற்கான தொகையை விரைவில் அனுப்புவதென முடிவு செய்யப்பட்டது ( 17000 X 4 = 68000 )

2.  ஜனாஸா தொட்டிக்கு நிதி வழங்கியதற்காக ரியாத்தில் உள்ள அதிரை வாழ் மக்களுக்கு ரியாத் அதிரை பைத்துல்மால் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொல்கிறோம்.

3. பைத்துல்மாலுக்கு செலுத்தப்படும் ஜகாத் தொகை அந்தந்த வருடத்திற்குள் விநியோகிக்கப்படுகிறதா அல்லது அந்‌த தொகையை திட்டங்கள் மூலம் ( long term plan )  செயல்படுத்தபடுகிறதா என ஒரு சகோதரர் கேட்டதற்கு இனங்க விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

4.  ரமலான் மாதத்தில் மெகா கூட்டம் அதிரை ரியாத் வாழ் மக்கள் அணைவரையும் அழைத்து வருட சந்தா வசூலிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது

5.  அடுத்த அமர்வு இன்ஷாஅல்லாஹ் MAY 9-ல் ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.

6.  நன்றியுரை: சகோ. அப்துல் காதர்


1 comment:

  1. இந்திய தேர்தல் நேரத்தில் இந்த செய்தி படிக்க இன்பமாக இருக்கின்றது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.