இன்றைய வாக்கு சேகரிப்பில் நகர காங்கிரஸ் தலைவர் M.M.S. அப்துல் கரீம், செயலாளர் சிங்கார வேலு, பட்டுக்கோட்டை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் அதிரை மைதீன், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன், இஸ்மாயில் உள்ளிட்ட ஏனைய நிர்வாகிகள் பலர் இடம்பெற்றிருந்தனர்.
Sunday, April 20, 2014
அதிரையில் காங்கிரசார் வீடு வீடாகச்சென்று தீவிர வாக்கு வேட்டை !
இன்றைய வாக்கு சேகரிப்பில் நகர காங்கிரஸ் தலைவர் M.M.S. அப்துல் கரீம், செயலாளர் சிங்கார வேலு, பட்டுக்கோட்டை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் அதிரை மைதீன், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன், இஸ்மாயில் உள்ளிட்ட ஏனைய நிர்வாகிகள் பலர் இடம்பெற்றிருந்தனர்.
3 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இளைஞர்களை சேர்த்துக்கொண்டு வாக்கு கேளுங்க. முதியவர்கள் மட்டும் உள்ள கட்சி காங்கிரஸ் என்று சொல்வது உண்மை போல் உள்ளது.
ReplyDeleteமின் வெட்டு ,தெருவில் உள்ள சுகாதார கேட்டை எடுத்து சொல்ல தயங்காதிர்கள்,
நீங்கள் கவலைப்பட வேண்டாம், வருவது நாம்தான், ஆனால் உங்களிடம் கடின உழைப்பு இல்லை. அப்படி மேலோட்டமாக போய் வருகின்றீர்கள். இது ஆபத்தில் போய் முடியும்.
ReplyDeleteஉங்களின் விலைமதிப்பற்ற வாக்குகளை வீணடிக்க வேண்டாம்.
ReplyDelete