.

Pages

Tuesday, April 15, 2014

அதிரையில் காங்கிரசார் நடத்திய தெருமுனை பிராசார கூட்டங்கள் !

அதிரையில் இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தொகுதி வேட்பாளர் திரு. கிருஷ்ணசாமி வாண்டையாரை ஆதரித்து அதிரையின் முக்கிய இடங்களில் தெருமுனை பிராசார கூட்டங்கள் நடைபெற்றது. இதில் நகர காங்கிரஸ் தலைவர் M.M.S. அப்துல் கரீம், செயலாளர் சிங்கார வேலு, பட்டுக்கோட்டை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் அதிரை மைதீன், வட்டார தொழிற்சங்க தலைவர் பொன்னம்பலம், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை வழங்கினார்கள்.

தரகர் தெரு, கடற்கரை தெரு, ஆறுமுக கிட்டங்கி தெரு, முத்தம்மாள் தெரு, பழைய போஸ்ட் ஆபிஸ் தெரு ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்த பிரசார கூட்டத்தில் நகர காங்கிரசார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அந்தந்த பகுதிகளில் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டி துண்டு பிரசுரமும் விநியோகித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.