.

Pages

Wednesday, April 30, 2014

கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க மஹல்லாவாசிகளுக்கு அழைப்பு !



அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும்

கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் செயற்குழு கூட்டம் வருகின்ற வெள்ளி கிழமை ( 02-05-2014 ) மக்ரிப் தொழுகைக்கு பிறகு ஷார்ஜாவில் உள்ள சகோதரர் அல் அமீன் இல்லத்தில் நடைபெறும் என அறிவிப்பு செய்யபட்டுள்ளது. இதில் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறது

இப்படிக்கு,
கடற்கரைதெரு அமீரக அமைப்பு - துபாய்

2 comments:

  1. இன்ஷ அல்லாஹ் வருகின்ற கடற்கரைத்தெரு கந்தூரி விழா என்ற பெயரில் நடைபெறும் இனை வைப்பு காரியத்தை தங்கள் தெருவில் முழுமையாக நிறுத்துவதற்கு இந்த கூட்டத்தில் நல்ல முடிவு எடுங்கள் சகோதரர்களே

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights
    Thanjoor District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.